ஆகஸ்ட் 15 ம் தேதி முதல் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரர்கள் சேப்பாக்கத்தில் பயிற்சியில் ஈடுபடுவார்கள் என்று தகவல்.
இந்தாண்டு ஐபிஎல் போட்டி வருகின்ற செப்டம்பர் மாதம் 19 ம் தேதி முதல் நவம்பர் 10 ம் தேதி வரை நடைபெறவுள்ளது, மேலும் இந்தாண்டு ஐபிஎல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் ஆட்டத்தை பார்க்க அனைத்து ரசிகர்களும் ஆவலுடன் காத்துள்ளார்கள் என்றே கூறலாம், இந்நிலையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரர்கள் அனைவரும் வருகின்ற 21 ம் தேதி அமீரகம் செல்ல முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
மேலும் இந்நிலையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரர்கள் ஐக்கிய அரபு அமீரகம் செல்வதற்கு வீரர்கள் சேப்பாக்கத்தில் ஐந்து நாட்கள் பயிற்சி மேற்கொள்ள திட்டமிட்டுள்ளனர். மேலும் சென்னை சூப்பர் கிங் அணி கேப்டன் தோனி வருகின்ற 14 ம் தேதி சென்னைக்கு வரவுள்ளார் , மேலும் தமிழக அரசு அனுமதி வழங்கும் பட்சத்தில் ஆகஸ்ட் 15 ம் தேதி முதல் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரர்கள் சேப்பாக்கத்தில் பயிற்சியில் ஈடுபடுவார்கள் என்று தகவல்கள் வெளியாகியுள்ளது.
மும்பை : முதலில் பேட்டிங் செய்த மும்பை அணி, சூர்யாவின் 73 ரன்களின் புயல் இன்னிங்ஸின் அடிப்படையில் டெல்லி அணிக்கு…
சென்னை : விஞ்ஞானியும், முன்னாள் குடியரசு தலைவருமான அப்துல் கலாமின் வாழ்க்கை வரலாற்று படத்தில் நடிகர் தனுஷ் நடிப்பதாக அதிகாரப்பூர்வமாக…
மும்பை : ஐபிஎல் 2025 இன் 63வது போட்டி இன்று மும்பை இந்தியன்ஸ் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிகளுக்கு இடையே…
வாஷிங்டன் : அமெரிக்காவின் பாதுகாப்புக்காக 175 பில்லியன் டாலர் மதிப்பில் `கோல்டன் டோம்' அமைப்பை உருவாக்க அதிபர் டிரம்ப் ஒப்புதல்…
சென்னை : பிரதமர் தலைமையில் ஆண்டுதோறும் நிதி ஆயோக் நிர்வாகக் குழு கூட்டம் நடத்தப்படும். அதன்படி, இந்த ஆண்டு நிதி…
மும்பை : இன்று மும்பை இந்தியன்ஸ் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிக்குக்கு இடையே ஐபிஎல் 2025 இன் 63வது போட்டி…