Insa followers [file image]
IPL 2024 : ஐபிஎல் தொடர், 2008-ம் ஆண்டு தொடங்கிய பொழுது ஒரு அணிக்கு அதிக ரசிகர்கள் இருக்கிறார்கள் என்பதை மைதானத்தில் கூடும் கூட்டத்தை வைத்தும், டிவி-யின் TRP வைத்தும் கணக்கெடுத்து கொள்வார்கள். ஆனால் தொழில்நுட்பம் தற்போது வளர்ந்தவுடன் சமூக வலைத்தளத்தில் யாருக்கு அதிக ஃபாலோவர்ஸை என்பதை வைத்து யாருக்கு அதிக ரசிகர்கள் இருக்கிறார்கள் அணி என்று பார்க்கிறார்கள்.
அதன் படி பார்க்கும் போது ஐபிஎல் தொடர் தொடங்கியது முதல் தற்போது வரை அதிக ரசிகர் பட்டாளம் கொண்ட அணியாக எப்போதுமே முதலில் சென்னை அணி இருந்து வருகிறது. இதற்கு காரணம் சென்னை அணியின் கேப்டனான எம்.எஸ்.தோனி தான். ‘தல தோனி’ என்று சென்னை அணி ரசிகர்களால் அன்போடு அழைக்கப்படும் இவருக்கு என்ன முடியாத அளவுக்கு கோடிக்கணக்கான ரசிகர்கள் இருந்து வருகிறார்கள். அதனுடைய விளைவு தான் இன்ஸ்டாகிராமில் இத்தனை ஃபாலோவர்ஸ்.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு இன்ஸ்டாகிராமில் 14.2 M (14 கோடியே 20 லட்சம்) ஃபாலோவர்ஸை பெற்று முதலிடத்தில் இருக்கிறது. இவர்களுக்கு அடுத்த படியாக மும்பை அணி இருந்து வந்தது. ஆனால், மும்பை அணியில் ஏற்பட்ட குழப்பங்களின் விளைவாக அந்த அணி இன்ஸ்டாகிராமில் பயங்கர பின்னடைவை சந்தித்தது. இதனால், 2-வதாக பெங்களூரு அணி 13.1 M ஃபாலோவர்ஸை வைத்துள்ளது. 3-வதாக மும்பை அணி 12.8 M ஃபாலோவர்ஸை கொண்டுள்ளது.
அதன் பின் 4-வதாக கொல்கத்தா அணி 4.6 M ஃபாலோவர்ஸ்களை கொண்டுள்ளது. 5-வதாக டெல்லி கேபிட்டல்ஸ் அணி 3.7 M ஃபாலோவர்களை கொண்டுள்ளது. 6-வதாக குஜராத் டைட்டன்ஸ் அணி 3.6 M ஃபாலோவர்களை கொண்டுள்ளனர். அதே 3.6 M ஃபாலோவர்களை கொண்டு ராஜஸ்தான் அணி 7-வது இடத்தில் உள்ளனர். 8-வது அணியாக சன் ரைஸர்ஸ் ஹைதராபாத் 3.4 M ஃபாலோவர்களை கொண்டுள்ளது. 9-வதாக பஞ்சாப் லெவேன் அணி 3.1 M ஃபாலோவர்களை கொண்டுள்ளனர். இறுதியாக லக்னோவ் சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி 3 M ஃபாலோவர்களை கொண்டுள்ளனர்.
விழுப்புரம் : விழுப்புரம் மாவட்டம் திருச்சிற்றம்பலத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் ரோடு ஷோ தொடங்கியது. அதன்படி, திருச்சிற்றம்பலம் கூட்ரோடு…
லார்ட்ஸ் : இங்கிலாந்தின் லார்ட்ஸில் நடந்த இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 3வது டெஸ்டில், டாஸ் வென்று முதலில்…
லார்ட்ஸ் : இந்தியாவுக்கு எதிரான 3வது டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் இங்கிலாந்து அணி 387 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும்…
சென்னை : தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) கொடியில் யானை சின்னத்தைப் பயன்படுத்துவதற்கு இடைக்காலத் தடை கோரி பகுஜன் சமாஜ்…
பாண்டிச்சேரி : புதுச்சேரியில் பாஜகவை சேர்ந்த தீப்பாய்ந்தான், ராஜசேகரன், செல்வம் ஆகிய மூன்று பேரை நியமன சட்டமன்ற உறுப்பினர்களாக நியமிக்க…
திண்டுக்கல் : பழனி முருகன் கோயிலில் ரோப் கார் சேவை வரும் ஜூலை 15, 2025 முதல் 31 நாட்களுக்கு…