ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீராங்கனை எலிஸ் பெர்ரியும் ரப்பி வீரர் மாட் டூமுவாவும் தங்கள் நான்கு ஆண்டுகால திருமண பந்தத்தை முறித்துக்கொள்வதாக அறிவித்துவிட்டனர்.
ஆஸ்திரேலிய நாட்டின் பெண்கள் கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீராங்கனை எலிஸ் பெர்ரியும் ரப்பி வீரர் (Rugby Player) மாட் டூமுவா ஆகிய இருவரும் கடந்த 2015 ஆம் ஆண்டு டிசம்பரில் திருமணம் செய்துகொண்டனர்.
இந்நிலையில், அண்மையில் இவர்கள் தங்கள் திருமண வாழ்வை முறித்துக்கொள்வதாக பரஸ்பரம் முடிவுஎடுத்துள்ளதாக அறிவித்துள்ளனர். இது ஆஸ்திரேலிய விளையாட்டு துறையினர்களிடையே அதிர்ச்சியை அளித்துள்ளது.
கிரிக்கெட் வீராங்கனை எலிஸ் பெர்ரி கடந்த பிப்ரவரியில் நடைபெற்ற கிரிக்கெட் விருது வழங்கும் நிகழ்ச்சியில் கலந்துகொண்டபோது, கல்யாண மோதிரம் இன்றி பங்கேற்றபோதே நட்சத்திர ஜோடி பிரிந்த செய்தி கிசுகிசுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. தற்போது இவர்கள் தங்கள் பிரிந்த செய்தியை அறிவித்துவிட்டனர்.
சென்னை : சினிமாவில் பொதுவாகவே ஒரு நடிகர் நடிக்கும் படங்கள் பெரிய வெற்றியை பெற்றுவிட்டது என்றாலே அவர்கள் அடுத்ததாக நடிக்கும் படங்களின்…
சென்னை : பொள்ளாச்சியில் பெண்களை வீடியோ எடுத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருந்த நிலையில், இந்த சம்பவத்தில்…
பஞ்சாப் : இந்தியா vs பாகிஸ்தான் போர் நின்றாலும் இன்னும் இந்த தலைப்பு தான் உலக அளவில் ஹாட் டாப்பிக்கான…
பஞ்சாப் : நடப்பாண்டு ஐபிஎல் தொடர் விறு விறுப்பாக நடைபெற்று வந்த நிலையில், கடந்த மே 8-ஆம் தேதி இந்தியா-பாகிஸ்தான் இடையேயான…
சென்னை : கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் பெண்களை வீடியோ எடுத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.…
சென்னை : கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் பெண்களை வீடியோ எடுத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த…