ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீராங்கனை தனது 4 வருட திருமண பந்தத்தை முறித்துக்கொண்டார்.!ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீராங்கனை எலிஸ் பெர்ரியும் ரப்பி வீரர் மாட் டூமுவாவும் தங்கள் நான்கு ஆண்டுகால திருமண பந்தத்தை முறித்துக்கொள்வதாக அறிவித்துவிட்டனர்.