மைதானத்தில் “மிஸ் யூ தோனி ” பதாகை வைத்து தோனியை தேடிய ரசிகர்கள் !

Published by
murugan

தோனி ஒவ்வொரு போட்டியிலும் நன்றாக விளையாடினாலும் சரி  விளையாட்டாக இருந்தாலும் சரி அவருக்கென்று ரசிகர் கூட்டமே உள்ளது. அவர் களத்தில் மைதானத்தில் இறங்கினால் தோனி தோனி என்று கோஷம் மைதானம் முழுவதும் அதிரும்.

அவர் சிக்சர் அடித்தால் கைத்தட்டலும் ,உற்சாகமும் மற்றவர்கள் கிடைக்குமா என்பது தெரியவில்லை ஆனால் தோனிக்கு அரங்கம் அதிரும் அளவிற்கு உற்சாகம் ,கைதட்டல்  கிடைக்கும்.

MS Dhoni's inspirational quotes on life, cricket and captaincy

வெஸ்ட் இண்டீஸ் அணியுடன் உள்ள தொடர்களில் விளையாடாமல் தற்போது இந்திய ராணுவத்துடன் ரோந்து பணியில் ஈடுபட்டு வருகிறார். இந்நிலையில் இந்திய அணி , வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதிய 2வது டி20 போட்டி நேற்று முன்தினம் நடந்தது. இதில் முதலில் களமிறங்கிய இந்திய அணி 5 விக்கெட்டை இழந்து 367 ரன்கள் எடுத்தது.

ரோகித் சர்மா 67 ரன்கள் குவித்தார். தோனியின் இடத்தை ரிஷாப் பந்த் நிரப்புவார் என ரசிகர்கள் எதிர் பார்த்தனர். ஆனால் அவர் ஏமாற்றத்தை மட்டுமே கொடுத்தார். பின்னர் இறங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணி 15. 3 ஓவரில் 4 விக்கெட் இழந்து 98 ரன்கள் எடுத்த போது மழை பெய்ததால் டக் வெர்த் முறைப்படி இந்திய அணிக்கு வெற்றி கொடுக்கப்பட்டது.

 

இப்போட்டியில்  தோனி விளையாடவில்லை என்றாலும் அவரது ரசிகர்கள் பலர் போட்டியை பார்க்க வந்திருந்தன. அப்போது மைதானத்தில் இருந்த ரசிகர்கள் சிலர் “மிஸ் யூ தோனி ” போன்ற வாசகங்கள் கொண்ட பதாகைகள் கையில் வைத்து  நின்றபடியே ரசிகர்கள் இருந்தனர்.

Published by
murugan
Tags: Dhonit20

Recent Posts

”4 சுங்கச்சாவடிகள் வழியாக அரசு பேருந்துகளை அனுமதிக்க கூடாது” – உயர் நீதிமன்றம் உத்தரவு.!

சென்னை : தென் மாவட்ட தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள கப்பலூர், எட்டுர்வட்டம், சாலைப்புதூர் மற்றும் நாங்குநேரி ஆகிய 4 சுங்கச்…

8 hours ago

“கம்யூனிஸ்ட் கட்சிக்கு தமிழ்நாட்டில் முகவரி இல்லாமல் போய்விட்டது” – எடப்பாடி பழனிசாமி விமர்சனம்.!

சென்னை : கோவை மாவட்டத்தில் 2வது நாளாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, மக்களைக் காப்போம், தமிழகத்தை மீட்போம் என்கிற…

8 hours ago

”ராமதாஸ் தலைமையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் செல்லாது” – அன்புமணி தலைமையில் தீர்மானம்.!

சென்னை : பாமகவில் ராமதாஸ் மற்றும் அன்புமணி ராமதாஸ் இடையே நிலவும் உட்கட்சி மோதல் தீவிரமடைந்துள்ள நிலையில், சென்னையில் அன்புமணி…

9 hours ago

பண மோசடி வழக்கு: பிரபல மலையாள நடிகர் செளபின் சாஹிர் கைது.!

கொச்சி : பிரபல மலையாள நடிகர் சௌபின் சாகிர் நிதி மோசடி வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார். மஞ்சுமல் பாய்ஸ் படத்தின்…

9 hours ago

3வது டெஸ்ட் போட்டி: தீவிர பயிற்சி மேற்கொள்ளும் இந்திய அணி..!

லண்டன் : இந்திய மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான, 3ஆவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி, லண்டனில் நாளை மறுநாள் தொடங்க…

10 hours ago

ஆர்.சி.பி. வீரர் யாஷ் தயாள் மீது பாலியல் வழக்குப் பதிவு.!

உத்தரபிரதேசம் : காஜியாபாத்தைச் சேர்ந்த ஒரு பெண், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் (ஆர்சிபி) அணியின் வேகப்பந்து வீச்சாளர் யாஷ் தயாள் மீது,…

11 hours ago