#BREAKING: பிஎஸ்ஜி அணியில் ஒப்பந்தம் செய்த கால்பந்து ஜாம்பவான் மெர்சி..!

பார்சிலோனா அணியில் இருந்து வெளியேறிய கால்பந்து ஜாம்பவான் மெர்சி பிஎஸ்ஜி அணியுடன் ஒப்பந்தம் செய்துள்ளார்.
பிஎஸ்ஜி அணிக்காக விளையாட இரண்டு ஆண்டுகளுக்கு கால்பந்து வீரர் லயோனல் மெஸ்சி ஒப்பந்தம் ஆகியுள்ளார். நிதி மற்றும் கட்டமைப்பு பிரச்சினை காரணமாக பார்சிலோனா அணியில் இருந்து மெர்சி விலகினார். 21 ஆண்டுகளாக பார்சிலோனா அணிக்காக விளையாடிய மெர்சி கண்ணீர் மல்க வெளியேறினார்.
லேட்டஸ்ட் செய்திகள்
” இது இந்தியாவின் போர் நடவடிக்கை! தக்க பதிலடி கொடுக்கப்படும்!” பாகிஸ்தான் கடும் கண்டனம்!
May 7, 2025
குறுக்க.., குறுக்க வந்த மழை.!! கடைசி ஓவரில் திக் திக் நிமிடம்.! குஜராத் திரில் வெற்றி..!
May 7, 2025