இளம் வீரர்களுக்கு கங்குலி வாய்ப்பு கொடுப்பார்… இர்பான் பதான்.!

Published by
பால முருகன்

இந்திய முன்னாள் கிரிக்கெட் வீரர் இர்பான் பதான் கங்குலியை பற்றி கூறியுள்ளார்.

இந்திய முன்னாள் கிரிக்கெட் வீரர் இர்பான் பதான் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் நான் கடைசியாக 5 போட்டிகளில் போட்டிகள் விளையாடினேன் அதில் நான் அதிகமாக விக்கெட்களை வீழ்த்தி னேன், மேலும் ஒரு நாள் போட்டியில் அதிகமாக ரன்களை குவித்தேன் , ஆனால் யாரும் என்னை கண்டுகொள்ளவில்லை. அதன் பிறகு எனக்கு காயம் ஏற்பட்டது அதனால் என்னால் விளையாட முடியவில்லை அதன் பிறகு அணியில் எனக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை.

அதனை தொடர்ந்து பேசிய இர்பான் பதான் முன்னாள் இந்திய கிரிக்கெட் கேப்டன் தற்போதைய கிரிக்கெட் சங்க தலைவருமான கங்குலி கேப்டன்ஷிப் பற்றி பேசியுள்ளார், அதில் அவர் பேசியது கங்குலி கேப்டன்ஷி மிகவும் அருமையாக இருக்கும், அவர் அணியில் உள்ள அணைத்து வீரர்களையும் புரிந்து வைத்துக்கொள்வார்.

மேலும் இந்திய அணிக்குள் பல இளம் வீரர்களுக்கு வாய்ப்பு கொடுப்பார், மேலும் சரியாக வீரர்களை அழைத்து கருத்துக்களை வழங்கி மறுவாய்ப்பு வழங்குவார், பல கிரிக்கெட் வீரர்களை நட்சத்திர வீரராக மாற்றியுள்ளார், இதனால் அவர் இந்தியாவின் சிறந்த கேப்டன் என்று நான் கூறுவேன் என்று இர்பான் பதான் கூறியுள்ளார்.

Published by
பால முருகன்

Recent Posts

நாய்க்கடி சம்பவங்கள் எதிரொலி: ஆலோசனைக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள்!

நாய்க்கடி சம்பவங்கள் எதிரொலி: ஆலோசனைக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள்!

சென்னை : நாய்கள் இனப்பெருக்க கட்டுப்பாடு பணிகள் முன்னேற்றம் குறித்த ஆய்வுக் கூட்டம் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்றது. இந்த…

31 minutes ago

மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று (மே 03) திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம்.!

சென்னை : 2026 சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு, தமிழ்நாடு அரசியல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. இந்த நிலையில், முதலமைச்சர்…

50 minutes ago

கடைசி நேரத்தில் சொதப்பிய ஹைதராபாத்! குஜராத் த்ரில் வெற்றி!

அகமதாபாத் : இன்று அகமதாபாத் நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணியும், சன்ரைசர்ஸ் ஹைதராபாத்…

9 hours ago

GTvsSRH : சுழற்றிப்போட்ட சுப்மன் – பட்லர் புயல்…அதிரடி ஹைதராபாத்துக்கே இந்த அடியா?

அகமதாபாத் : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணியும், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும் அகமதாபாத் நரேந்திர மோடி மைதானத்தில்…

11 hours ago

“ஜிஎஸ்டியால் வரிச்சுமை குறைந்துள்ளது!” நிர்மலா சீதாராமன் பேச்சு!

சென்னை : இன்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் சென்னையில் செய்தியாளர்களை சந்தித்து பல்வேறு கேள்விகளுக்கு பதில் அளித்தார். அப்போது…

13 hours ago

ஈரோடு இரட்டை கொலை., என்ன நடவடிக்கை எடுத்துள்ளோம்? அமைச்சர் முத்துசாமி பேட்டி!

ஈரோடு : பண்ணை வீட்டில் தனியாக இருந்த தம்பதி கொலை செய்யப்பட்டதாக நேற்று இரவு ஈரோடு பகுதி போலீசாருக்கு தகவல்…

14 hours ago