GT vs LSG Toss (1)[ImageSource-Screenshot Twitter/@IPL]
ஐபிஎல் தொடரில் இன்றைய GT vs LSG போட்டியில் டாஸ் வென்ற லக்னோ அணி முதலில் பவுலிங் தேர்வு.
16-வது ஐபிஎல் தொடரின் இன்று இரண்டு போட்டிகள் நடைபெறும் நிலையில் பிற்பகல் 3.30 மணிக்கு நடைபெறும் போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணிகள் குஜராத் நரேந்திரமோடி ஸ்டேடியத்தில் மோதுகின்றன.
ஐபிஎல் புள்ளிப் பட்டியலில் முதலிடத்தில் இருக்கும் குஜராத் அணி, 3-வது இடத்தில் இருக்கும் லக்னோ அணியை இன்று பிற்பகல் 3.30 மணிக்கு எதிர்கொள்கிறது. நடப்பு ஐபிஎல் தொடரில் ஏற்கனவே இவ்விரு அணிகளும் மோதியதில் குஜராத் அணி லக்னோ அணியை 7 ரன்கள் வித்தியாசத்தில் வென்றுள்ளது.
இந்த நிலையில் இன்று நடைபெறும் போட்டியில் வென்று பிளேஆஃப் வாய்ப்பை உறுதி செய்யும் முனைப்பில் இரு அணிகளும் களமிறங்குகின்றன. இதில் டாஸ் வென்ற லக்னோ அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது.
லக்னோ அணி: குயின்டன் டி காக்(W), கைல் மேயர்ஸ், தீபக் ஹூடா, கரண் சர்மா, க்ருனால் பாண்டியா(C), மார்கஸ் ஸ்டோனிஸ், ஸ்வப்னில் சிங், யாஷ் தாக்கூர், ரவி பிஷ்னோய், மொஹ்சின் கான், அவேஷ் கான்
குஜராத் அணி: விருத்திமான் சாஹா(W), சுப்மான் கில், ஹர்திக் பாண்டியா(C), விஜய் சங்கர், டேவிட் மில்லர், அபினவ் மனோகர், ராகுல் தெவாடியா, ரஷித் கான், மோகித் சர்மா, நூர் அகமது, முகமது ஷமி
சென்னை : சென்னை பரங்கிமலையில் கல்லூரி மாணவர்கள் இருவர் செல்போன் பேசியபடி தண்டவாளத்தை கடக்க முயன்ற போது ரயில் மோதி…
டெல்லி : இந்திய கிரிக்கெட் வீரர் விராட் கோலி ரோஹித் ஷர்மாவை தொடர்ந்து தானும் டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வு…
டெல்லி : பாகிஸ்தானுடனான எல்லையில் போர்நிறுத்தம் அறிவிக்கப்பட்டது, ஆனால் இந்தியாவின் ஆபரேஷன் சிந்தூர் இன்னும் தொடர்கிறது. இந்த நிலையில், ராணுவ நடவடிக்கைகளுக்கான…
சென்னை : சமீபகாலமாக நடிகர் விஷாலுக்கு உடல் நலம் சரியில்லாமல் இருப்பது ஒரு சோகமான விஷயமாக பார்க்கப்படுகிறது. ஏனென்றால், கடந்த ஜனவரி…
மதுரை : உலகப் புகழ்பெற்ற மதுரை சித்திரைத் திருவிழாவின் முக்கிய நிகழ்வான, அழகர் வைகையாற்றில் இறங்கும் வைபவம், இன்று சிறப்பாக…
மதுரை : சித்திரைத் திருவிழாவின் முக்கிய நிகழ்வாக, இன்று பெருமாள் கள்ளழகர் வேடம்பூண்டு பூப்பல்லக்கில் பச்சை பட்டுடுத்தி வைகை ஆற்றில் இறங்கும்…