சீனியர் பிளேயர் முகமது ஷமி மீது கோபம் கொண்ட ஹர்திக் பாண்டியா .., வைரல் வீடியோ உள்ளே..!

சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிராக குஜராத் டைட்டன்ஸ் அணி விளையாடிய போது குஜராத் அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியா சீனியர் பிளேயர் முகமது ஷமி மீது கோபமடைந்து திட்டியுள்ளார். இது தொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி ரசிகர்களின் கண்டனத்தை பெற்று வருகிறது.
ஹர்திக் பாண்டியா குஜராத் அணியின் கேப்டனாக இருந்தாலும், முகமது ஷமி சீனியர் பிளேயர் என்பதால், மரியாதை கொடுங்கள் என ஹர்திக்கிடம் ரசிகர்கள் சமூக வலைதளப் பக்கங்களில் தெரிவித்து வருகின்றனர். இதோ அந்த வீடியோ,
C…. @hardikpandya7 U R Only By Mistakely Making GT Captain,Not A Legend Player,Please Respect Senior AND Legend Player @MdShami11 pic.twitter.com/r2XGNFqIq8
— Vicky More(Srk Fan) (@srk_fan_vicky) April 11, 2022
லேட்டஸ்ட் செய்திகள்
CSK vs KKR : கொல்கத்தாவுக்கு பறிபோனது பிளே ஆஃப்.., நீண்ட நாள் கழித்து சென்னை திரில் வெற்றி.!
May 7, 2025
CSK vs KKR : மாஸ் பவுலிங்.., விக்கெட்டுகளை அள்ளிய நூர் அகமது.! சென்னைக்கு இது தான் இலக்கு.!
May 7, 2025