ரோகித் சர்மாதான் சிறந்த கேப்டன் என்று கம்பீர் தெரிவித்துள்ளார்.
ஐபிஎல் போட்டிகள் என்றால் அது ஒரு திருவிழா போன்று இந்தியாவில் கொண்டாடப்படும்.ஆண்டுதோறும் கோடைகாலங்களில் இந்த போட்டிகள் நடைபெறும்.ஆனால் போட்டிகளில் ரசிகர்களுக்கு பிடித்த அணி எது என்பதற்கு சண்டை நடந்தாலும் ,பிடித்த கேப்டன் என்பதற்கு தான் சண்டை அதிகம் வருகின்றது.
இந்நிலையில் இந்திய அணியின் முன்னாள் வீரரும் ,பாஜக எம்பியுமான கவுதம் கம்பீர் ஐபிஎல் போட்டிகளில் சிறந்த கேப்டன் யார் என்ற கேள்விக்கு பதில் அளித்துள்ளார் .அவர் கூறுகையில்,ரோகித் சர்மாதான் ஐபிஎல் போட்டிகளின் சிறந்த கேப்டன்.ஏனென்றால் ரோகித் தலைமையில் மும்பை இந்தியன்ஸ் அணி 4 முறை கோப்பையை கைப்பற்றியுள்ளது . கேப்டன் என்றால் கோப்பைகளை வெல்ல வேண்டும். ஐபிஎல் வரலாற்றில் மிகச் சிறந்த கேப்டனாக ரோகித் இருப்பார். ஒய்வு பெறுவதற்குள் ரோகித் 6 முதல் 7 ஐபிஎல் கோப்பைகளை நிச்சயம் வெல்வார் என்றும் தெரிவித்துள்ளார்.
கடலூர் : கடலூர் மாவட்டம், செம்மங்குப்பத்தில் இன்று (ஜூலை 8) காலை 7:40 மணியளவில் தனியார் பள்ளி வேன் ஒன்று…
விழுப்புரம் : விழுப்புரம் மாவட்டம் ஓமந்தூரில் பாமக மாநில செயற்குழு கூட்டம் நடைபெற்றது. இதில் பாமக நிறுவனர் ராமதாஸ், அவரது…
எமிரேட்சு : ஐக்கிய அரபு அமீரகம் (UAE) இந்தியர்களுக்கு கோல்டன் விசா திட்டத்தை ஏற்கனவே இருந்ததை விட இப்போது கொஞ்சம்…
கடலூர் : மாவட்டம் செம்மங்குப்பத்தில் பள்ளி வேன் மீது ரயில் மோதி விபத்துகடலூர் மாவட்டம் செம்மங்குப்பத்தில் இன்று (ஜூலை 8,…
கடலூர்: மாவட்டம் செம்மங்குப்பத்தில் இன்று (ஜூலை 8, 2025) காலை கிருஷ்ணசாமி பள்ளியின் வேன் மீது விழுப்புரம்-மயிலாடுதுறை பயணிகள் ரயில்…
கடலூர் : மாவட்டம் செம்மங்குப்பத்தில் இன்று (ஜூலை 8, 2025) காலை ஆச்சாரியா பள்ளியின் வேன் மீது விழுப்புரம்-மயிலாடுதுறை பயணிகள்…