ஐபிஎல் டி20 தொடரின் 8-வது லீக் போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதி வருகிறது. இப்போட்டி ஷேய்க் சையத் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறுகிறது. டாஸ் வென்ற சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் கேப்டன் டேவிட் வார்னர் பேட்டிங்கை தேர்வு செய்தார்.
ஹைதராபாத் அணியில் தொடக்க வீரர்களாக ஜானி பேர்ஸ்டோவ், வார்னர் இருவரும் களமிறங்கினர். வந்த வேகத்தில் பேர்ஸ்டோவ் 5 ரன்னில் விக்கெட்டை இழக்க மனிஷ் பாண்டே களமிறங்கினார். நிதானமாக விளையாடி வந்த வார்னர் 36 ரன்னில் தனது விக்கெட்டை பறிகொடுத்தார்.
பின்னர், சிறப்பாக விளையாடி வந்த மனிஷ் பாண்டே 51 ரன்கள் குவித்தார். அதில், 2 சிக்ஸர் , 3 பவுண்டரி அடங்கும். இதைத்தொடர்ந்து, விருத்திமான் சஹா 30 எடுக்க இறுதியாக ஹைதராபாத் அணி 20 ஓவர் முடிவில் 4 விக்கெட்டை இழந்து 142 ரன்கள் எடுத்தனர்.
கொல்கத்தா அணி 143 ரன்கள் இலக்குடன் களமிறங்க உள்ளது.
சென்னை : மத்திய உள்துறை அமைச்சகத்தின் அறிவுறுத்தலின்படி, சில முக்கிய நிறுவல்களில் சிவில் பாதுகாப்பு பயிற்சி மற்றும் ஒத்திகையை ஏற்பாடு…
டெல்லி : பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் இன்று (மே 07) இலக்குகளைக் குறிவைத்து ராணுவ தாக்குதல்களை மேற்கொண்டுள்ளோம்" என்று…
காஷ்மீர் : 'ஆபரேஷன் சிந்தூர்' என்ற பெயரில் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரிலுள்ள பயங்கரவாத முகாம்களை துல்லியமாக தாக்கியது. மே 7,…
டெல்லி : சிந்தூர் ஆபரேஷனை தொடர்ந்து இந்தியாவின் எல்லையோர மாநிலங்களில் பதற்றம் அதிகரித்து வருகிறது. இந்த நிலையில், எல்லையோரங்களை சேர்ந்த…
இஸ்லாமாபாத் : பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக இன்று அதிகாலை 1 மணியளவில் இந்திய ராணுவம், பாகிஸ்தான் மற்றும்…
டெல்லி : விண்வெளி தொடர்பான உலகளாவிய மாநாடிற்காக பிரதமர் நரேந்திர மோடி வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளார். அந்த வீடியோவில் இந்திய…