இந்திய அணி தற்போது டி20 தொடரில் விளையாடி வருகிறது. இன்று நடந்த இரண்டாவது போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது. முதலில் இறங்கிய ஆஸ்திரேலிய அணி 20 ஓவர் முடிவில் 194 ரன்கள் எடுத்தன.
195 ரன் இலக்குடன் களமிறங்கிய இந்திய அணி 19.4 ஓவரில் 195 ரன்கள் எடுத்து 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. இதற்கு முன் நடைபெற்ற முதல் போட்டியில் இந்திய அணி 11 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்நிலையில் இன்றைய போட்டியில் தவான் 39 ரன்கள் எடுத்திருந்தபோது தவான் ஸ்டெம்பிங் செய்யப்பட்டார். ஆனால், ரிப்ளேவில் நாட் அவுட் கொடுக்கப்பட்டது.
அப்போது ஆஸ்திரேலிய அணியின் கேப்டனும், விக்கெட் கீப்பருமான மேத்யூ வேட் தாவனிடம் பேசும்போது, நான் தோனி அல்ல; தோனி அளவுக்கு வேகம் இல்லை என கூறினார். இவர்கள் பேசும் ஆடியோ ஸ்டெம்பில் இருந்த மேக்கில் பதிவாகியது. அந்த வீடியோவை தற்போது சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
வாஷிங்டன் : அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மற்றும் எலான் மஸ்க் இடையே மீண்டும் மோதல் ஏற்பட்டுள்ளது. ஒரு காலத்தில்…
மதுரை : மடப்புரம் இளைஞர் அஜித் குமார் கொலை வழக்கு தொடர்பாக உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் விசாரணை தொடங்கியது. அஜித்…
விருதுநகர் : விருதுநகர் மாவட்டத்தின் சாத்தூர் வட்டம், சின்னக்காமன்பட்டி கிராமத்தில் உள்ள தனியார் பட்டாசு ஆலையில் இன்று காலை 8:30…
சென்னை : சிவகங்கை மாவட்டம், மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயில் காவலாளியான அஜித் குமார், நகை திருட்டு வழக்கில் சந்தேகத்தின் பேரில்…
சிவகங்கை : மடப்புரம் கோயில் காவலாளி அஜித் குமார் மரண வழக்கு தொடர்பாக, முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், தகவல் தெரிந்த…
சென்னை : சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அருகே மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயிலில் காவலாளியாக பணியாற்றிய அஜித் குமார், நகை திருட்டு…