ஐபில் தொடரில் பஞ்சாப்-டெல்லி அணிகள் பலபரிட்டை நடத்தியது. இந்த கடுமையான போட்டியின் இறுதியில் பஞ்சாப் அணி வெற்றி பெற்று டெல்லியை தோற்கடித்தது.
டெல்லி அணியுடனான வெற்றிக்கு பின் பேசிய பஞ்சாப் அணி கேப்டன் கே.எல் ராகுல் பஞ்சாப் அணி விளையாடும் ஒவ்வொரு போட்டிகளிலுமே என் இதயதுடிப்பு புதிய உச்சத்தை நோக்கி செல்லும்.இதில் மும்பைக்கு அணிக்கு எதிரான் போட்டியில் வெற்றி பெற்ற பின்னர் எனக்கு தூக்கமே வரவில்லை.சூப்பர் ஓவர்க்கு முன் போட்டியை எவ்வாறு முடித்திருக்க வேண்டும் என்ற நினைப்பானது மனத்திற்குள் ஓடிக்கொண்டே இருந்தது.இருந்தாலும் மும்பையுடனான அந்த போட்டி எல்லாவற்றையும் விட பெரியது என்று எண்ணத்தோன்றுகிறது என்று கூறினார்.
மும்பை : ஐபிஎல் 2025 இன் 56-வது போட்டி இன்று மும்பையில் உள்ள வான்கடே மைதானத்தில் மும்பை இந்தியன்ஸ் மற்றும்…
டெல்லி : ராஜஸ்தான்-பாகிஸ்தான் எல்லையில் நாளை (மே-7) மாலை 3.30 மணியில் இருந்து மே -8 காலை 9.30 மணி…
பாகிஸ்தான் : பாகிஸ்தானின் தெற்கு மாகாணமான பலுசிஸ்தான் மாகாணத்தில் ராணுவ வாகனத் தொடரணியை குறிவைத்து சக்திவாய்ந்த வெடிகுண்டு (IED) வெடித்ததில்…
குப்வாரா : ஜம்மு-காஷ்மீரின் குப்வாரா மாவட்டத்தில் உள்ள கட்டுப்பாட்டுக் கோட்டுக்கு அருகே இன்று, இராணுவ வாகனம் பள்ளத்தாக்கில் உருண்டு விழுந்ததில்…
மும்பை : ஐபிஎல் 2025 இன் 56-வது போட்டி இன்று மும்பை இந்தியன்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகளுக்கு இடையே…
சென்னை : இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கிய 'கூலி' என்கிற அதிரடி திரில்லர் திரைப்படம் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில்…