எனக்கு தூக்கமே வரவில்லை..எகிறியது துடிப்பு! கே.எல்.ராகுல் கருத்து..ஐபில் தொடரில் பஞ்சாப்-டெல்லி அணிகள் பலபரிட்டை நடத்தியது. இந்த கடுமையான போட்டியின் இறுதியில் பஞ்சாப் அணி வெற்றி பெற்று டெல்லியை தோற்கடித்தது.