ஒமைக்ரான் வகை கொரோனா பரவல் காரணமாக இந்தியா -தென்னாப்பிரிக்கா இடையேயான கிரிக்கெட் தொடர் ஒத்திவைக்கப்படுள்ளது.
இந்திய கிரிக்கெட் அணியானது,தென்னாப்பிரிக்கா சுற்று பயணம் மேற்கொண்டு,அங்கு 3 டெஸ்ட்,3 ஒருநாள் மற்றும் நான்கு டி20 போட்டிகளில் வருகின்ற டிச.17 ஆம் தேதியிலிருந்து விளையாட இருந்தது.இதற்காக , இந்திய அணி வருகின்ற டிச.8 ஆம் தேதியே தென்னாப்பிரிக்கா செல்ல இருந்தது.
இதற்கிடையில்,தென்னாப்பிரிக்காவில் உருமாறிய கொரோனா தொற்றானது பல நாடுகளில் பரவி உலகையே அச்சுறுத்தி வருகிறது.
இந்நிலையில்,ஒமைக்ரான் வகை கொரோனா பரவல் காரணமாக இந்தியா -தென்னாப்பிரிக்கா இடையேயான கிரிக்கெட் தொடர் ஒத்தி வைக்கப் பட்டுள்ளதாக இந்திய கிரிக்கெட் வாரிய (பிசிசிஐ) செயலாளர் ஜெய் ஷா அறிவித்துள்ளார்.மேலும்,இப்போட்டிகளில் இந்தியா பின்னர் விளையாடும் எனவும் தெரிவித்துள்ளார்.
நெல்லை : தமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் 4 படுகொலை சம்பங்கள் அரங்கேறியுள்ளன. நெல்லை, மதுரை, சென்னை, ஈரோடு…
சிவகாசி : முன்னாள் அமைச்சர் கே.டி. ராஜேந்திர பாலாஜி, இன்று சிவகாசியில் நடந்த அதிமுக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்தில், 2026…
சென்னை : தமிழக வெற்றிக் கழகம் தலைவர் விஜய், தி.மு.க. மற்றும் பா.ஜ.க.வின் அரசியல் நாடகங்களை தமிழக மக்கள் ஏற்க…
மலேசியா : தாய்லாந்து - கம்போடியா ஆகிய இரு நாடுகளும் உடனடி போர் நிறுத்தத்திற்கு ஒப்புதல் அளித்திருப்பதாக மலேசிய பிரதமர்…
டெல்லி : பஹல்காமில் பொதுமக்கள் மற்றும் ராணுவத்தினரை இலக்காகக் கொண்டு நடத்தப்பட்ட பயங்கரவாத தாக்குதலுக்கு இந்திய ராணுவம் ஆபரேஷன் சிந்துர்…
சென்னை : மதுரை உயர் நீதிமன்றத்தில் பயிற்சி பெற்ற வழக்கறிஞராகப் பணியாற்றி வரும் வாஞ்சிநாதன், உயர் நீதிமன்ற நீதிபதி ஜி.ஆர்.…