இன்றைய முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி பேட்டிங் தேர்வு..!

ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள கோலி தலைமையிலான இந்திய அணி 3 ஒருநாள் போட்டி, 3 டி20 மற்றும் 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது.
இந்த இரு அணிகளுக்கு இடையில் 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல் போட்டி இன்று அடிலெய்டு மைதானத்தில் பகல் இரவு ஆட்டமாக நடைபெறுகிறது. இப்போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங் தேர்வு செய்துள்ளது.
இந்திய அணி வீரர்கள்:
பிருத்வி ஷா, மாயங்க் அகர்வால், புஜாரா, விராட் கோலி (கேப்டன்), ரஹானே, விஹாரி, விருத்திமான் சஹா (விக்கெட் கீப்பர்), ரவிச்சந்திரன் அஸ்வின், உமேஷ் யாதவ், முகமது ஷமி, பும்ரா ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.
ஆஸ்திரேலியா அணி வீரர்கள்:
ஜோ பர்ன்ஸ், மத்தேயு , மார்னஸ் , ஸ்டீவன் ஸ்மித், டிராவிஸ் , கேமரூன் கிரீன், டிம் பெயின் (கேப்டன் & விக்கெட் கீப்பர்), பாட் கம்மின்ஸ், மிட்செல் ஸ்டார்க், நாதன் , ஜோஷ் ஹேஸ்வுட் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.
லேட்டஸ்ட் செய்திகள்
CSK vs KKR : கொல்கத்தாவுக்கு பறிபோனது பிளே ஆஃப்.., நீண்ட நாள் கழித்து சென்னை திரில் வெற்றி.!
May 7, 2025
CSK vs KKR : மாஸ் பவுலிங்.., விக்கெட்டுகளை அள்ளிய நூர் அகமது.! சென்னைக்கு இது தான் இலக்கு.!
May 7, 2025