ஐபிஎல் தொடரின் 11வது லீக் போட்டி நேற்று அபுதாபி மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியும் களம் காணியது. மேலும் இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி 20 ஓவர் முடிவில் 162 ரன்கள் குவித்தனர்.
அடுத்ததாக அதனை தொடர்ந்து 163 ரன்கள் என்ற இலக்குடன் பேட்டிங்கில் டெல்லி அணி களமிறங்கியது. தொடக்கத்திலே தொடர்ந்து விக்கெட்டுகளை இழந்த டெல்லி அணி 20 ஓவர் முடிவில் இறுதியாக 7 விக்கெட்டுகள் இழந்து 147 ரன்கள் மட்டுமே எடுத்தனர். இதனால் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி 15 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இந்நிலையில் நேற்று நடந்த இந்த போட்டியில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி தாமதமாக பந்து வீசிய காரணத்தினால் டெல்லி அணியின் கேப்டன் ஐயருக்கு 12 லட்சம் ஐபிஎல் நிர்வாகம் அபராதம் விதித்துள்ளது.
சென்னை : இந்தியா - பாகிஸ்தான் போர் பதற்றம் அதிகரித்து கொண்டே செல்கிறது. பாகிஸ்தான் ராணுவம் மேற்கொள்ளும் தாக்குதல் நடவடிக்கைகளை…
சென்னை : தற்போது இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் என்பது அதிகரிக்க தொடங்கியுள்ளது. இதனால் இரு நாட்டு…
டெல்லி : இந்தியா - பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் அதிகரித்து வரும் சூழலில் இந்தியா முழுக்க போர்க்கால பாதுகாப்பு…
டெல்லி : பஹல்காம் தாக்குதல், ஆபரேஷன் சிந்தூரை அடுத்து இந்தியா - பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் என்பது நாளுக்கு…
டெல்லி : பஹல்காம் பயங்கரவாத தாக்குதலை தொடர்ந்து நேற்று முந்தினம் இந்திய ராணுவம் பாகிஸ்தான் பகுதிக்குள் இருந்த பயங்கரவாதிகள் முகாம்கள்…
ஜம்மு காஷ்மீர் : இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் அதிகரித்து வரும் பதட்டங்களைக் கருத்தில் கொண்டு, இந்திய எல்லையோரம் உள்ள மாநில…