இந்த வருடம் நடைபெறவுள்ள ஐபிஎல் போட்டி கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக ஐக்கிய அரபு அமீரகத்தில் வருகின்ற 19 ஆம் தேதி முதல் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் மேலும் ஐபிஎல் போட்டிகனான அட்டவணையையும் அண்மையில் வெளியானது.
மேலும் இந்த ஆண்டு ஐபிஎல் போட்டிகாக அணைத்து ரசிகர்களும் ஆவலுடன் காத்துள்ளார்கள் என்றே கூறலாம், அதன்படி வருகின்ற 19 ஆம் தேதி நடைபெறும் முதல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணி இந்த இரண்டு அணியும் மோதவுள்ளது.
மேலும் இந்த வருடம் ஐபிஎல் போட்டியில் தனது சொந்த பிரச்சனைக்காக சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் துணை கேப்டன் விலகுவதாக சமீபத்தில் அறிவித்தார், மேலும் தற்பொழுது ரசிகர்களுக்கு மத்தியில் ரெய்னாவின் இடத்தில யார் இறங்குவர் என்று கேள்வி எழும்பியுள்ளது.
இந்நிலையில் தற்பொழுது சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் ஸ்கார்ட் ஸ்டைரிஸ் சமீபத்தில் அளித்துள்ள பேட்டி ஒன்றில் கூறியது, ரெய்னாவின் இடத்தில் சிறப்பாக விளையாடும் வீரர் அம்பாதி ராயுடு களமிறங்கினாள் நன்றாக இருக்கும் என்று தான் நினைப்பதாக கூறியுள்ளார்.
அம்பாதி ராயுடு மூன்றாவது இடத்தில் இறக்கினால் மிகவும் சிறப்பாக விளையாடுவார் அதற்கு உதாரணம் கடந்த 2018ம் ஆண்டு சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக அவர் விளையாடிய அதிரடி ஆட்டத்தை கூறலாம். மேலும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் ஹர்பஜன் சிங் இல்லாதது சென்னை அணிக்கு ஒரு பெரிய இழப்பு என்றும் கூறியுள்ளார்.
பிகார் : இந்த ஆண்டு இறுதியில் பீகார் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், இன்று காலை தர்பங்காவில் 'சிக்ஷா நியாய் சம்வாத்'…
டெல்லி : தமிழ்நாடு ஆளுநர் விவகாரத்தில், ஆளுநர்கள் அனுப்பும் மசோதாக்கள் மீது 3 மாதங்களுக்குள் குடியரசுத் தலைவர் முடிவெடுக்க, உச்ச…
ஸ்ரீநகர் : இந்தியா vs பாகிஸ்தான் போர் நிறுத்தம் செய்யப்பட்டதை தொடர்ந்து முதல் முறையாக பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்…
டெல்லி : கடந்த மே 13ம் தேதி இந்தூரின் மோவில் நடந்த அரசு விழாவில் உரையாற்றிய பாஜக அமைச்சர் விஜய்…
ஊட்டி : நீலகிரி மாவட்டம் உதகை தாவரவியல் பூங்காவில் 127-வது மலர் கண்காட்சியை தொடங்கி வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். இன்று…
காசா : கடந்த 2023-ஆம் ஆண்டு அக்டோபர் மாதம், காசாவின் ஹமாஸ் அமைப்பு இஸ்ரேல் மீது வான்வழி தாக்குதல் நடத்தியது. இதில்…