உலகக்கோப்பை போட்டியில் இங்கிலாந்து அணிக்கு எதிரான போட்டியில் யுஸ்வேந்திர சாஹல் பதிலாக ஜடேஜாவை இறங்கியிருக்கலாம் என்ற கேள்வி எழுப்பப்பட்டது.அதற்கு பதிலளித்த இந்திய அணியின் முன்னாள் வீரரும் , வர்ணனையாளருமான மஞ்சு ரேகர் டெஸ்ட் போட்டிகளில் ஜடேஜா சிறந்த பந்து வீச்சாளர்ஆனால் ஒருநாள் போட்டியில் சிறந்த பந்து வீச்சாளரையும் , பேட்டிங்கில் சிறந்து விளக்கும் வீரர்களை தான் சேர்க்கவேண்டும்.
ஒருநாள் போட்டியில் குறைந்த பங்களிப்பை கொண்ட ஜடேஜாவை நான் விரும்பவில்லை என கூறினார்.இதற்கு ஜடேஜா ட்விட்டரில் பதிலடி கொடுத்து உள்ளார். அந்த பதிவில் “உங்களை விட அதிக போட்டிகளில் விளையாடி உள்ளேன்.இன்னும் விளையாடி கொண்டு இருக்கிறேன். மேலும் சாதனையாளர்களை மதிக்க கற்று கொள்ளுங்கள்.இத்துடன் நிறுத்தி கொள்ளுங்கள் எனவும் கூறினார்.
ஹைதராபாத் : துல்கர் சல்மான் நடிப்பில், வெங்கி அட்லூரி இயக்கத்தில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற ‘லக்கி பாஸ்கர்’ திரைப்படத்தின்…
காஞ்சிபுரம் : மாவட்டம், ஸ்ரீபெரும்புதூர் அருகே வல்லக்கோட்டை அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோயிலில் நடைபெற்ற குடமுழுக்கு விழாவில், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி…
குவாங்டாங் : சீனாவின் குவாங்டாங் மாகாணத்தைச் சேர்ந்த 82 வயது முதியவர் லாங், தான் இறந்த பிறகு தனது அன்பு…
சென்னை : தமிழ்நாடு முழுவதும் 501 அங்கன்வாடி மையங்கள் மூடப்பட்டதாக சமீபத்தில் தகவல் வெளியாகி அந்த செய்தி தீயை போல மிகவும்…
சென்னை: தமிழ் திரைப்பட நடிகர்களான ஸ்ரீகாந்த் மற்றும் கிருஷ்ணா, போதைப்பொருள் வழக்கில் கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து அவர்கள் தாக்கல் செய்த…
வாஷிங்டன் : அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், எலான் மஸ்க் புதிதாக தொடங்கிய ‘அமெரிக்கா கட்சி’ (America Party) குறித்து…