CSKvsKKR [file image]
ஐபிஎல் 2024 : ஐபிஎல் தொடரின் இன்றைய போட்டியாக சென்னை அணியும், கொல்கத்தா அணியும் மோதவுள்ளது.
ஐபிஎல் தொடரின் 22-வது போட்டியாக இன்று சென்னை அணியும், கொல்கத்தா அணியும் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் தற்போது மோதுகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற சென்னை அணி பவுலிங்கை தேர்வு செய்துள்ளது. இதனால் கொல்கத்தா அணி பேட்டிங் செய்ய களமிறங்க உள்ளது.
இந்த ஐபிஎல் தொடரில் இதுவரை தோல்வியே காணாத அணியாக கொல்கத்தா அணி இருந்து வருகிறது. இந்த போட்டியில் சென்னை அணி அவர்களின் தொடர் வெற்றிக்கு முற்று புள்ளி வைப்பார்களா, இல்லை சென்னை அணி தொடர் தோல்வியில் பயணிப்பார்களா என்று இன்று தெரிந்த்து விடும்.
சென்னை அணி வீரர்கள் :
ருதுராஜ் கெய்க்வாட் (கேப்டன்), ரச்சின் ரவீந்திரா, அஜிங்க்யா ரஹானே, டேரில் மிட்செல், சமீர் ரிஸ்வி, ரவீந்திர ஜடேஜா, எம்எஸ் தோனி (விக்கெட் கீப்பர்), ஷர்துல் தாக்கூர், முஸ்தபிசுர் ரஹ்மான், துஷார் தேஷ்பாண்டே, மகேஷ் தீக்ஷனா
கொல்கத்தா அணி வீரர்கள் :
பிலிப் சால்ட் (விக்கெட் கீப்பர்), சுனில் நரைன், வெங்கடேஷ் ஐயர், ஸ்ரேயாஸ் ஐயர் (கேப்டன்), ஆங்க்ரிஷ் ரகுவன்ஷி, ஆண்ட்ரே ரஸ்ஸல், ரிங்கு சிங், ரமன்தீப் சிங், மிட்செல் ஸ்டார்க், வைபவ் அரோரா, வருண் சக்கரவர்த்தி
தஞ்சாவூர் : நேற்று (மே 5) இரவு தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே உள்ள உதயசூரியபுரத்தில் பெண் ஒருவர் தலை…
டெல்லி : பஹல்கால் தாக்குதலுக்கு பிறகு இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம்…
புதுக்கோட்டை : நேற்று (மே 5) புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே வடகாடு பகுதியில் உள்ள முத்துமாரியம்மன் கோயில் திருவிழாவின்…
ஹைதராபாத் : ஐபிஎல் 2025-55 வது ஹைதராபாத்-டெல்லி இடையேயான போட்டி மழையின் காரணமாக கைவிடப்பட்டது. இதனால் இரு அணிகளுக்கும் தலா…
ஹைதராபாத் : சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிகளுக்கு இடையிலான போட்டி ராஜீவ் காந்தி சர்வதேச மைதானத்தில் நடைபெற்று…
ஹைதராபாத் : சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிகளுக்கு இடையிலான போட்டி ராஜீவ் காந்தி சர்வதேச மைதானத்தில் நடைபெற்று…