KKR vs RR: டாஸ் வென்றது ராஜஸ்தான் அணி… KKR முதலில் பேட்டிங்.!

Published by
Muthu Kumar

ஐபிஎல் தொடரின் இன்றைய KKR vs RR போட்டியில் டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி முதலில் பவுலிங் தேர்வு.

ஐபிஎல் தொடர் இறுதிக்கட்டத்தை நெருங்கியுள்ள நிலையில் இன்றைய போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் கொல்கத்தாவின் ஈடன் கார்டன்ஸ் மைதானத்தில் மோதுகின்றன. இரு அணிகளும் கிட்டத்தட்ட சம வலிமையுடன் 10 புள்ளிகளைப் பெற்றுள்ளன.

புள்ளிப்பட்டியலில் ராஜஸ்தான் அணி 10 புள்ளிகளுடன் 5-வது இடத்திலும், கொல்கத்தா அணியும் 10 புள்ளிகளுடன் 6-வது இடத்திலும், இருக்கிறது. இந்த நிலையில் இரு அணிகளுக்கும் பிளேஆப் சுற்றுக்கு செல்ல ஒவ்வொரு போட்டியிலும் வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தில் இருக்கின்றன.

இதனால் இன்றைய போட்டியில் வெல்ல இரு அணிகளுக்கு மத்தியில் கடும் போட்டி நிலவும் என்பதில் சந்தேகமில்லை. டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது.

ராஜஸ்தான் அணி: யஷஸ்வி ஜெய்ஸ்வால், ஜோஸ் பட்லர், சஞ்சு சாம்சன்(W/C), ஜோ ரூட், துருவ் ஜூரல், ஷிம்ரன் ஹெட்மயர், ரவிச்சந்திரன் அஷ்வின், டிரென்ட் போல்ட், சந்தீப் சர்மா, கேஎம் ஆசிப், யுஸ்வேந்திர சாஹல்

கொல்கத்தா அணி: ரஹ்மானுல்லா குர்பாஸ்(W), ஜேசன் ராய், வெங்கடேஷ் ஐயர், நிதிஷ் ராணா(C), ஆண்ட்ரே ரசல், ரிங்கு சிங், சுனில் நரைன், ஷர்துல் தாக்கூர், அனுகுல் ராய், ஹர்ஷித் ராணா, வருண் சக்கரவர்த்தி

Published by
Muthu Kumar

Recent Posts

TNPL : “மேடம் இது அவுட் இல்லை”…டென்ஷனாகிய அஸ்வின்!

கோவை : நடப்பாண்டு (2025) TNPL கிரிக்கெட் தொடர் தொடங்கி விறு விறுப்பாக நடைபெற்று வருகிறது. நேற்று நடைபெற்ற போட்டியில் ஐட்ரீம்…

8 minutes ago

“இப்போ செய்தி இல்லை வியாழக்கிழமை குட் நியூஸ் வரும்”…ராமதாஸ் பேச்சு!

சென்னை : தமிழகத்தில் 2026 சட்டமன்ற தேர்தல் நெருங்கிக்கொண்டு இருக்கும் சூழலில் கட்சிகள் அனைத்தும் கூட்டணி குறித்த பேச்சுவார்த்தைகளில்  ஈடுபட்டுக்கொண்டு அதற்கான…

40 minutes ago

மும்பை : கூட்ட நெரிசலால் ரயிலில் இருந்து தவறி விழுந்த 5 பேர் பலி!

மும்பை: இன்று காலை (ஜூன் 9, 2025) புறநகர் ரயில் ஒன்றில் ஏற்பட்ட பயங்கர விபத்தில், ஓடும் ரயிலில் இருந்து…

1 hour ago

ராஜ்ய சபா சீட் குறித்து இ.பி.எஸ் சொன்னது என்ன..? பிரேமலதா சொன்ன பதில்!

சென்னை : இன்று சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் (தேமுதிக) பொதுச்செயலாளர் பிரேமலதா, 2026 சட்டமன்றத்…

2 hours ago

“கடும் விளைவுகளை சந்திப்பார்”! புது கட்சி தொடங்கிய மஸ்கிற்கு ட்ரம்ப் கடும் எச்சரிக்கை!

வாஷிங்டன் : அமெரிக்க அதிபர் தேர்தலில் டொனால்ட் ட்ரம்புக்கு முழு ஆதரவு அளித்த தொழிலதிபர் எலான் மஸ்க், ட்ரம்ப் மீண்டும்…

4 hours ago

தக் லைஃப் படத்திற்காக சிம்புவை விட அதிக சம்பளம் வாங்கிய த்ரிஷா?

சென்னை : தமிழ் திரையுலகில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட படங்களில் ஒன்றான தக் லைஃப் படத்தை இயக்குனர் மணிரத்னம் இயக்கியுள்ளார். இப்படத்தில்…

5 hours ago