IPL2020: பெர்குசனின் அதிரடி பந்துவீச்சை சமளிக்குமா கிங் கோலியின் “பெங்களூர்” அணி?

Published by
Surya

ஐபிஎல் தொடரின் 39 ஆம் போட்டியான இன்று, கொல்கத்தா நைட் ரைடர்ஸ் – ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகள் மோதவுள்ளது.

ஐபிஎல் தொடர் நடைபெற்று வரும் நிலையில், இன்றைய போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் – ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகள் மோதவுள்ளது. இந்த போட்டி, அபுதாபியில் நடைபெறவுள்ளது. இன்று நடைபெறும் இந்த போட்டி, இரு அணிகளுக்கும் முக்கியமான போட்டியாகும்.

நடப்பாண்டு ஐபிஎல் தொடரில் இவ்விரு அணிகளும் 9 போட்டிகள் விளையாடியுள்ளது. அதில் கொல்கத்தா அணி 5 போட்டிகளிலும், பெங்களூர் அணி 6 போட்டிகளிலும் வெற்றிபெற்றுள்ளது. இன்றைய போட்டி அபுதாபியில் நடைபெறும் காரணத்தினால், இரு அணிகளிலும் ஸ்பின் பவுலர்களுக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பெங்களூர் அணியில் தொடக்கம் முதல் அதிரடியான பேட்டிங் இருப்பது, அணிக்கு கூடுதல் பலம். கொல்கத்தா அணியில் கடந்த போட்டியில் பெர்குசனின் அதிரடி பந்துவீச்சால் ( ஒரே போட்டியில் 5 விக்கெட் [2 சூப்பர் ஓவர்] அபாரமாக வெற்றிபெற்றது. இது, அந்த அணிக்கு கூடுதல் பலம். மேலும், இவ்விரு அணிகளும் 25 முறை நேருக்கு நேர் மோதியுள்ளது. அதில் பெங்களூர் அணி 11 முறையும், கொல்கத்தா அணி 14 முறையும் மோதியுள்ளது.

தற்பொழுது பஞ்சாப் அணி அதிரடியாக ஆடிவரும் நிலையில், இன்று கொல்கத்தா அணி வெற்றிபெற்றால் மட்டுமே புள்ளிப் பட்டியலில் இரண்டாம் இடத்திற்கு வருவதற்கு வாய்ப்புள்ளது. அதேபோல பெங்களூர் அணியும் வெற்றிபெற்றால் இரண்டாம் இடத்திற்கு வரும். ஆகையால் இன்றைய போட்டி சூடுபிடிக்கும் என ரசிகர்களால் எதிர்பார்க்கப்படுகிறது.

Published by
Surya

Recent Posts

அன்புமணி நடைப்பயணத்துக்கு தடை கோரி ராமதாஸ் மீண்டும் மனு.!

அன்புமணி நடைப்பயணத்துக்கு தடை கோரி ராமதாஸ் மீண்டும் மனு.!

சென்னை : உரிமை மீட்க தலைமுறை காக்க நடைப்பயணம் என்ற பிரச்சார பயணத்தை ஜூலை 25ல் அன்புமணி தொடங்கினார். ஆனால்,…

3 minutes ago

கேரள கன்னியாஸ்திரிகள் மீது ஆள்கடத்தல், கட்டாய மதமாற்ற வழக்குப்பதிவு – மு.க.ஸ்டாலின் கண்டனம்.!

கேரளா : சத்தீஸ்கரில் இரண்டு மலையாள கன்னியாஸ்திரிகள் கைது செய்யப்பட்டிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. சிரோ மலபார் திருச்சபை இதைக் கண்டித்து…

31 minutes ago

நாய்-க்கு இருப்பிடச் சான்றிதழ்.., வினோத சம்பவத்தால் பீகாரில் எழுந்தது சர்ச்சை.!

பாட்னா : பீகாரின் பாட்னா மாவட்டத்தில் உள்ள மசௌர்ஹி பகுதியில், " நாய் பாபு, S/o, குட்டா பாபு'' என்ற…

1 hour ago

நெல்லை அருகே நடந்த ஆணவக் கொலையில் கைதான இளைஞரின் புகைப்படம் வெளியீடு.!

நெல்லை : தமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் 4 படுகொலை சம்பங்கள் அரங்கேறியுள்ளன. நெல்லை, மதுரை, சென்னை, ஈரோடு…

2 hours ago

“சிவகாசி தொகுதியில்தான் போட்டியிடுவேன்” – கண்ணீர் மல்க சூளுரைத்த ராஜேந்திர பாலாஜி.!

சிவகாசி : முன்னாள் அமைச்சர் கே.டி. ராஜேந்திர பாலாஜி, இன்று சிவகாசியில் நடந்த அதிமுக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்தில், 2026…

2 hours ago

பாஜக, திமுக நாடகத்தை மக்கள் ஏற்க மாட்டார்கள் – விஜய் அறிக்கை.!

சென்னை : தமிழக வெற்றிக் கழகம் தலைவர் விஜய், தி.மு.க. மற்றும் பா.ஜ.க.வின் அரசியல் நாடகங்களை தமிழக மக்கள் ஏற்க…

3 hours ago