இன்றைய 38-வது போட்டியில் கொல்கத்தா Vs பெங்களூர் அணிகள் மோத உள்ளது. இப்போட்டி ஷேக் சயீத் மைதானத்தில் நடைபெறவுள்ளது. இந்த போட்டியில் டாஸ் வென்ற கொல்கத்தா பேட்டிங் தேர்வு செய்தது.
கொல்கத்தா அணி வீரர்கள்:
சுப்மான் கில், ராகுல் திரிபாதி, நிதீஷ் ராணா, மோர்கன் (கேப்டன்), தினேஷ் கார்த்திக் (விக்கெட் கீப்பர்), டாம் பான்டன், பாட் கம்மின்ஸ், லாக்கி பெர்குசன், குல்தீப் யாதவ், பிரசீத் கிருஷ்ணா, வருண் சக்ரவர்த்தி ஆகியோர் இடம்பெற்றனர்.
பெங்களூர் அணி வீரர்கள்:
படிக்கல், ஆரோன் பிஞ்ச், விராட் கோலி (கேப்டன்), ஏபி டிவில்லியர்ஸ் (விக்கெட் கீப்பர்), குர்கீரத் சிங் மான், வாஷிங்டன் சுந்தர், கிறிஸ் மோரிஸ், முகமது சிராஜ், இசுரு உதனா, சைனி, சாஹல் ஆகியோர் இடம்பெற்றனர்.
இதுவரை கொல்கத்தா அணி 9 போட்டிகளில் விளையாடி 4 போட்டிகளில் தோல்வியையும், 5 போட்டிகளில் வெற்றியும் பெற்றுள்ளது.பெங்களூர் அணி 9 போட்டிகளில் விளையாடி 3 போட்டிகளில் தோல்வியையும், 6 போட்டிகளில் வெற்றியும் பெற்றுள்ளது.
டெல்லி: பஹல்காம் தாக்குதலுக்குப் பதிலடியாக ஆபரேஷன் சிந்தூரை செயல்படுத்தி பயங்கரவாதிகளின் முகாம்களை வேட்டையாடியது இந்தியா. இந்த நிலையில், ஆபரேஷன் சிந்தூர்…
லாகூர் : பாகிஸ்தானின் லாகூரில் உள்ள HQ-9 வான் பாதுகாப்பு அமைப்பை இந்திய ராணுவம் தாக்கியது. இதில், சீனாவிடம் இருந்து…
புதுடெல்லி: ஏப்ரல் 22 அன்று ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக, பாகிஸ்தான் மற்றும்…
டெல்லி : பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் நேற்று இந்திய ராணுவம் ஆபரேஷன் சிந்தூர் எனும் பெயரில் பாகிஸ்தான்…
டெல்லி : ஏப்ரல் 22-ல் காஷ்மீர் பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த பயங்கரவாத…
சென்னை : தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக ஆட்சி பொறுப்பேற்று நேற்றுடன் 4 ஆண்டுகள் நிறைவு பெற்று 5ஆம்…