Ravi Shastri [File Image]
பிசிசிஐ விருதுகள் 2024 விழா ஹைதராபாத்தில் நடைபெற்று வருகிறது. கடந்த 2019-ஆம் ஆண்டுக்குப் பிறகு பிசிசிஐ வீரர்களுக்கு விருதுகள் வழங்கப்படுகிறது.
இந்த விருது விழாவில் இந்திய அணியின் முன்னாள் தலைமை பயிற்சியாளர் ரவி சாஸ்திரிக்கு கர்னல் சி.ஏ.கே.நாயுடு வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்பட்டது. அதேபோல ஃபாரூக் என்ஜினீயருக்கு கர்னல் சி.ஏ.கே.நாயுடு வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்பட்டது.
சிறந்த சர்வதேச வீரருக்கான விருதை தட்டி சென்ற அஷ்வின், சுப்மான் கில் ,பும்ரா ..!
2019-20க்கான சிறந்த வீராங்கனையாக விருதை தீப்தி சர்மா பெற்றார். 2020-22-க்கான சிறந்த வீராங்கனையாக ஸ்மிருதி மந்தனா தேர்வு செய்யப்பட்டார். 2023 ஆம் ஆண்டின் சிறந்த வீராங்கனையாக தீப்தி சர்மா தேர்வு செய்யப்பட்டார்.
பெண்கள்:
2019-20-ஆம் ஆண்டிற்கான சிறந்த சர்வதேச அறிமுகம் விருதை பிரியா புனியா பெற்றார்.
2020-21 ஆம் ஆண்டிற்கான சிறந்த சர்வதேச அறிமுகம் விருதை ஷெஃபாலி வர்மா பெற்றார்.
2021-22 ஆம் ஆண்டிற்கான சிறந்த சர்வதேச அறிமுகம் விருதை மேகனா பெற்றார்.
2022-23 ஆம் ஆண்டிற்கான சிறந்த சர்வதேச அறிமுகம் விருதை அமன்ஜோத் கவுர் பெற்றார்.
ஆண்கள்:
2019-20 ஆம் ஆண்டிற்கான சிறந்த சர்வதேச அறிமுகம் விருதை மயங்க் அகர்வால் பெற்றார்.
2020-21 ஆம் ஆண்டிற்கான சிறந்த சர்வதேச அறிமுகம் விருதை அக்சர் படேல் பெற்றார்.
2021-22 ஆம் ஆண்டிற்கான சிறந்த சர்வதேச அறிமுகம் விருதை ஷ்ரேயாஸ் ஐயர் பெற்றார்.
2022-23 ஆம் ஆண்டிற்கான சிறந்த சர்வதேச அறிமுகம் விருதை யஷஸ்வி ஜெய்ஸ்வால் பெற்றார்.
பெண்கள்:
2019-20 ஆம் ஆண்டு ஒருநாள் போட்டியில் அதிக விக்கெட்டுகள் வீழ்த்திய வீரர் விருதை பூனம் யாதவ் பெற்றார்.
2020-21 ஆம் ஆண்டு ஒருநாள் போட்டியில் அதிக விக்கெட்டுகள் வீழ்த்திய வீரர் விருதை ஜூலன் கோஸ்வாமி பெற்றார்.
2021-22 ஆம் ஆண்டு ஒருநாள் போட்டியில் அதிக விக்கெட்டுகள் வீழ்த்திய வீரர் விருதை ராஜேஸ்வரி கெய்க்வாட் பெற்றார்.
2022-23 ஆம் ஆண்டு ஒருநாள் போட்டியில் அதிக விக்கெட்டுகள் வீழ்த்திய வீரர் விருதை தேவிகா வைத்யா பெற்றார்.
2019-20 ஆம் ஆண்டு ஒருநாள் போட்டியில் அதிக ரன்கள் எடுத்த வீரர் விருதை பூனம் ரவுத் பெற்றார்.
2020-21 ஆம் ஆண்டு ஒருநாள் போட்டியில் அதிக ரன்கள் எடுத்த வீரர் விருதை மிதாலி ராஜ் பெற்றார்.
2021-22 ஆம் ஆண்டு ஒருநாள் போட்டியில் அதிக ரன்கள் எடுத்த வீரர் விருதை ஹர்மன்ப்ரீத் கவுர் பெற்றார்.
2022-23 ஆம் ஆண்டு ஒருநாள் போட்டியில் அதிக ரன்கள் எடுத்த வீரர் விருதை ஜெமிமா ரோட்ரிக்ஸ் பெற்றார்.
டெல்லி : இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போரை நிறுத்திக் கொள்ள இரு நாடுகளும் சம்மதம் தெரிவித்திருப்பதாக அமெரிக்க அதிபர்…
வாஷிங்டன் : இந்தியா - பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போரை நிறுத்திக் கொள்ள இரு நாடுகளும் சம்மதம் தெரிவித்திருப்பதாக அமெரிக்க…
டெல்லி : இந்தியா - பாகிஸ்தான் இடையே பதற்றம் நிலவி வரும் நிலையில், பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், தேசிய…
சென்னை : இந்தியா - பாகிஸ்தான் இடையே நடந்து வரும் மோதலால் இருநாட்டின் எல்லைப் பகுதிகளிலும் பதற்றமான சூழல் நிலவுகிறது.…
காஷ்மீர் : கடந்த மாதம் பஹல்காமில் நடந்த பயங்கரவாதத் தாக்குதலுக்கு பதிலடியாக, மே 7 ஆம் தேதி எல்லையைத் தாண்டி…
காஷ்மீர் : பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும்…