நேற்று நடந்த போட்டியில் இலங்கை அணியும் ,இந்திய அணியும் மோதியது.இப்போட்டியில் டாஸ் வென்று முதலில் களமிறங்கிய இலங்கை 7 விக்கெட்டை பறிகொடுத்து 50 ஓவரில் 264 ரன்கள் எடுத்தது. இலங்கை அணியில் ஏஞ்சலோ மேத்யூஸ் 113 ரன்கள் குவித்தார்.
265 ரன்கள் இலக்குடன் அடுத்ததாக இறங்கிய இந்திய அணி 43.3 ஓவரில் 265 ரன்கள் அடித்து 7 விக்கெட் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றி பெற்றது.இப்போட்டியில் இந்திய அணியின் தொடக்க வீரர்கள் இருவருமே சதம் விளாசினார்.
இந்நிலையில் நேற்று நடந்த போட்டியில் இலங்கை அணியின் வேக பந்து வீச்சாளர் மலிங்கா அணியின் தொடக்க வீரர் கே.எல் ராகுல் விக்கெட்டை வீழ்த்தி உலக்கோப்பையில் அதிக விக்கெட்டை பறித்த மூன்றாவது வீரர் என்ற பெருமையை பெற்றார்.
மலிங்கா இதற்கு முன் நடந்த உலகக்கோப்பை போட்டியில் 55 விக்கெட்டை வீழ்த்தி வாசிம் அக்ரம் சாதனையை சமன்செய்து இருந்தார்.நேற்றைய போட்டியில் ஒரு விக்கெட்டை வீழ்த்தி மூன்றாவது இடத்திற்கு முன்னேறினர்.
71 – க்ளென் மெக்ராத்
68 – முத்தையா முரளிதரன்
56 – லசித் மலிங்கா
55 – வாசிம் அக்ரம்
49 – சாமிந்த வாஸ்
எட்ஜ்பாஸ்டன் : இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் பயிற்சியாளரும், முன்னாள் வீரரும், தற்போதைய வர்ணனையாளருமான ரவி சாஸ்திரி, இந்திய அணியின்…
சென்னை : விருதுநகர் மாவட்டத்தின் சாத்தூர் வட்டம், சின்னக்காமன்பட்டி கிராமத்தில் உள்ள தனியார் பட்டாசு ஆலையில் நேற்று காலை 8:30 மணியளவில்…
சென்னை : போதைப் பொருள் (கொக்கைன்) பயன்படுத்தியதாக கைது செய்யப்பட்ட நடிகர்கள் ஸ்ரீகாந்த் மற்றும் கிருஷ்ணா, ஜாமீன் கோரி சென்னை…
சிவகங்கை : மாவட்டம், திருப்புவனம் அருகே மடப்புரம் பத்திரகாளியம்மன் கோவிலில் காவலாளியாகப் பணியாற்றிய அஜித் குமார், நகை திருட்டு வழக்கில்…
சென்னை : பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ், சேலம் மேற்கு தொகுதி எம்.எல்.ஏ. அருளை கட்சியில் இருந்து நீக்குவதற்கு தலைவர்…
நடிகர் விஜய் சேதுபதியின் மகன் சூர்யா, தனது அறிமுகப் படமான பீனிக்ஸ் படத்தின் விளம்பர வீடியோக்களை நீக்குமாறு மிரட்டியதாக எழுந்த…