பேஸ்ட் யார்க்கர்-ன அது ஷமி- மெச்சும் மேக்ஸ்வேல்

யார்க்கர் வீச்சில் ஷமி தான் தலைசிறந்த வீரர் என்று மேக்ஸ்வேல் பாராட்டியுள்ளார்.
பஞ்சாப் அணியின் அதிரடி ஆட்டக்காரான மேக்ஸ்வெல் நடப்பு தொடரில் யார்க்கர் வீசுவதில் சிறப்பானவர் ஷனிதான்.நெருக்கடி காலக்கட்டத்திலும் கூட மிக சிறப்பாக பந்து வீசினார்.
கடந்த போட்டியில் சூப்பர் ஓவரில் ஷமியின் பந்து வீச்சை அனைவருமே பார்த்தோம்.அணிக்காக அவர் சிறப்பாக விளையாடி வருகிறார்.சிறந்த பந்து வீச்சாளர் ஷமிக்கு வாழ்த்துக்கள் என்று புகழ்ந்துள்ளார்.
லேட்டஸ்ட் செய்திகள்
”சதாம் உசேனுக்கு ஏற்பட்ட கதி தான், ஈரான் தலைவருக்கு ஏற்படும்” ஈரானுக்கு இஸ்ரேல் பகிரங்க எச்சரிக்கை.!
June 17, 2025
அதிமுக முன்னாள் அமைச்சர் சண்முகநாதனின் மகன் ராஜா கைது.!
June 17, 2025
”சாதிவாரி கணக்கெடுப்பு சமூகநீதியை நிலைநாட்ட வேண்டும்” – மத்திய அரசுக்கு விஜய் அறிக்கை.!
June 17, 2025