CSKvsMI : டாஸ் வென்ற மும்பை பந்துவீச்சு தேர்வு!

Published by
பால முருகன்

ஐபிஎல் 2024 : சென்னைக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற மும்பை பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது.

ஐபிஎல் போட்டிகள் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்றுக் கொண்டிருக்கும் நிலையில் இன்று ரசிகர்கள் மிகவும் ஆர்வத்துடன் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருந்த சென்னை மற்றும் மும்பை அணிகள் மோதும் போட்டி வான்கடே  மைதானத்தில் தொடங்கியுள்ளது. இந்த போட்டியில் தற்போது டாஸ் வென்ற மும்பை அணி பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது.

விளையாடும் வீரர்கள்

மும்பை இந்தியன்ஸ்

ரோஹித் சர்மா, இஷான் கிஷன்(WK), திலக் வர்மா, ஹர்திக் பாண்டியா(C), டிம் டேவிட், முகமது நபி, ரொமாரியோ ஷெப்பர்ட், ஷ்ரேயாஸ் கோபால், ஜெரால்ட் கோட்ஸி, ஜஸ்பிரித் பும்ரா, ஆகாஷ் மத்வால்

சென்னை சூப்பர் கிங்ஸ்

ரச்சின் ரவீந்திரா, ருதுராஜ் கெய்க்வாட்(C), அஜிங்க்யா ரஹானே, டேரில் மிட்செல், ஷிவம் துபே, ரவீந்திர ஜடேஜா, சமீர் ரிஸ்வி, எம்.எஸ். தோனி(WK), ஷர்துல் தாக்கூர், துஷார் தேஷ்பாண்டே, முஸ்தாபிசுர் ரஹ்மான்

மேலும் இந்த போட்டிக்கு முன்னதாக இதுவரை சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், மும்பை இந்தியன்ஸ் அணியும் 36 போட்டிகளில் நேருக்கு நேராக மோதியுள்ளது. இதில் 16 முறை சென்னை அணியும், 20 முறை மும்பை அணியும் வெற்றிபெற்றுள்ளது. அதைப்போல இந்த இரண்டு அணிகளும் வான்கடே மைதானத்தில் 12 போட்டிகள் விளையாடி இருக்கிறது. இதிலும் 7 முறை மும்பை அணி தான் வெற்றிபெற்றுள்ளது. 5 முறை மட்டுமே சென்னை வெற்றிபெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Recent Posts

”நாய் கடித்து தாமதமாக சிகிச்சைக்கு வந்தால் உயிருக்கு ஆபத்து”- தமிழ்நாடு சுகாதாரத்துறை எச்சரிக்கை!

சென்னை : தமிழகத்தில் கடந்த ஆறு மாதங்களில் நாய் கடியால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 2.80 லட்சத்தை தொட்ட நிலையில் 18…

30 minutes ago

நிக்கிதா குறித்து வெளியாகும் திடுக்கிடும் தகவல்கள்.., தலைமறைவாகி ஊர் ஊராக பதுங்கல்.!

சிவகங்கை : திருப்புவனம் அஜித் குமார் மீது நகை திருட்டு புகார் கொடுத்த நிகிதா மீது, பல பண மோசடி…

1 hour ago

‘பரந்தூர் மக்களை முதலமைச்சர் சந்திக்க வேண்டும்’… இல்லையெனில் தலைமைச் செயலகத்தை முற்றுகையிடுவோம் – விஜய்.!

சென்னை : தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) மாநில செயற்குழுக் கூட்டம் இன்று (ஜூலை 4, 2025) சென்னை பனையூரில்…

2 hours ago

முதல்வர் வேட்பாளர் விஜய்.., தவெக செயற்குழு கூட்டத்தின் முக்கியத் தீர்மானங்கள்.!

சென்னை :  2026 தேர்தலில் முதல்வர் வேட்பாளர் விஜய் என்று தவெக அறிவித்துள்ளது. 2026-ல் தவெக தலைமையில் தான் கூட்டணி…

3 hours ago

”திமுக, பாஜகவுடன் என்றும் கூட்டணி இல்லை” – தவெக தலைவர் விஜய் அறிவிப்பு.!

சென்னை : தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) மாநில செயற்குழு கூட்டம் இன்று (ஜூலை 4, 2025) சென்னை பனையூரில்…

3 hours ago

என்னடா மகனே மூன்று சதத்தை மிஸ் பண்ணிட்ட…கில்லை கிண்டல் செய்த தந்தை!

இங்கிலாந்துக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் (ஜூலை 2-6, 2025, எட்ஜ்பாஸ்டன், பர்மிங்ஹாம்) இந்திய அணியின் கேப்டன் சுப்மன் கில்,…

4 hours ago