சென்னை : ஐபிஎல் தொடரில் நட்சத்திர அணியாக திகழும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் முன்னாள் கேப்டனான எம்,எஸ்.தோனி இந்த ஐபிஎல் தொடரில் அன்கேப்ட் ‘UNCAPPED’ வீரராக தோனி சென்னை அணிக்காக விளையாடவுள்ளார் என ஒரு தகவல் பரவி வருகிறது. நடப்பாண்டு ஐபிஎல் தொடர் முடிவடைந்ததில் இருந்து அடுத்த ஐபிஎல் தொடருக்கான எதிர்பார்ப்பு என்பது எகிறி விட்டது. அதற்கு காரணம் அடுத்த ஆண்டு ஐபிஎல் தொடருக்காக நடைபெற இருக்கும் ‘மெகா ஏலம்’ தான். 5 வருடங்களுக்கு ஒரு […]
ஐபிஎல் 2024 : சென்னைக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற மும்பை பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது. ஐபிஎல் போட்டிகள் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்றுக் கொண்டிருக்கும் நிலையில் இன்று ரசிகர்கள் மிகவும் ஆர்வத்துடன் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருந்த சென்னை மற்றும் மும்பை அணிகள் மோதும் போட்டி வான்கடே மைதானத்தில் தொடங்கியுள்ளது. இந்த போட்டியில் தற்போது டாஸ் வென்ற மும்பை அணி பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது. விளையாடும் வீரர்கள் மும்பை இந்தியன்ஸ் ரோஹித் சர்மா, இஷான் கிஷன்(WK), திலக் வர்மா, […]
ஐபிஎல் 2024 : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் சென்னை அணியும் மும்பை இந்தியன்ஸ் அணியும் மோதுகிறது. ஐபிஎல் போட்டி என்றாலே சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி பார்ப்பார்கள். அதிலும் சென்னை மற்றும் மும்பை அணிகள் மோதும் போட்டி என்றால் அதற்கென்று தனி ரசிகர்கள் கூட்டமே இருக்கும் என்றே கூறலாம். ஐபிஎல் போட்டிகளில் எல் கிளாசிக்கோ என்று அழைக்கப்படும் இந்த போட்டியை தான் எல்லா அணி ரசிகர்களும் விரும்பி பார்ப்பார்கள். அந்த அளவிற்கு சென்னை […]
ஐபிஎல் 2024 : ஐபிஎல் தொடரில் மிகவும் எதிர்பார்க்கபடும் போட்டிகளில் ஒன்று தான் மும்பை, சென்னை அணிகளுக்கு இடையே ஆன போட்டி. அதில் சென்னை அணியின் தோனி, மும்பை அணிக்கு எதிராக செய்த சில சம்பவங்ககளை பற்றி பார்ப்போம். ஐபிஎல் தொடரில் எல்-க்ளாசிக்கோ (EL-Classico) என்றால் மும்பை இந்தியன்ஸ் – சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகளுக்கு இடையே நடக்கும் போட்டி தான். இந்த இரு அணிகளுக்கும் போட்டி என்றாலே அது ஒரு மிகப்பெரிய எதிர்ப்பார்ப்பு என்பது இருக்கும் என்பது […]
MSDhoni : இந்திய கிரிக்கெட் அணி மற்றும் சிஎஸ்கே அணியின் முன்னாள் கேப்டனும் ஆன எம்.எஸ்.தோனியின் முன்னாள் தொழில் பங்குதாரர் கடந்த செவ்வாய்கிழமை அன்று மோசடி வழக்கில் கைது செய்யபட்டுள்ளார். இந்திய அணியில் வெற்றி நடைப்போட்டு சிறப்பான கேப்டனாக செயலாற்றியவர் தான் எம்.எஸ்.தோனி. இவரது கேப்டன்சியில் இந்திய அணி வெல்லாத ஐசிசி கோப்பைகள் கிடையாது என்பது நமக்கு தெரியும். சர்வேதேச போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றாலும் ஐபிஎல் தொடரில் சிஸ்கே அணியில் தற்போது விளையாடி வருகிறார். இந்நிலையில் […]
CskvsRCB 17ஆவது சீசன் ஐபிஎல் கிரிக்கெட் தொடர் நேற்று தொடங்கியது. நேற்று நடைபெற்ற முதல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியும் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் மோதியது.முதல் போட்டி என்பதால் இந்த போட்டியில் இரண்டு அணிகளில் எந்த அணி வெற்றி பெறப் போகிறது என்று எதிர்பார்ப்பு அதிகமாக இருந்தது. அந்த போட்டியில் டாஸ் வென்ற பெங்களூரு அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. முதலில் பேட்டிங் செய்த பெங்களூர் அணி 20 ஓவர்கள் […]
CSKvsRCB : ஐபிஎல் 2024 தொடரில் சென்னை, பெங்களுரு அணிகளுக்கு இடையே நடைபெற்ற முதல் போட்டியில் டாஸ் வென்ற பெங்களூரு அணி முதலில் பேட்டிங் செய்ய களமிறங்கியது. பெங்களூரு அணியின் தொடக்க வீரரான ஃபாப் டுப்ளஸி சிறப்பாக ஆட்டத்தை தொடங்கினார் சென்னை அணியின் தீபக் சஹர் மற்றும் துஷார் தேஷ்பாண்டேவின் பந்து வீச்சை பவுண்டரிகள் விளாசி ஸ்கோரை உயர்த்தினார். அதை தொடர்ந்து, சரியான சமயத்தில் முஸ்தபிசுர் ரஹ்மான் சிறப்பாக பந்து வீசி டுப்ளஸி விக்கெட்டை எடுத்து அசத்தினார். […]
CSKvsRCB : ஐபிஎல் 2024 தொடரின் முதல் போட்டியில், சிஎஸ்கே அணியும் பெங்களூரு அணியும் மோதியது. இந்த போட்டியில் டாஸ் வென்ற பெங்களூரு அணி பேட்டிங்கை தேர்வு செய்து விளையாடியது. தொடக்க வீரர்காளாக விராட் கோலியும், ஃபாப் டுப்ளஸியும் களமிறங்கினர். ஃபாப் டுப்ளஸி ஆட்டம் தொடங்கியது முதல் சென்னை அணியின் தீபக் சஹர் பந்து வீச்சை பவுண்டரிகள் அடித்து பறக்க விட்டார். ஃபாப் டுப்ளஸியின் ஆட்டம் கட்டுக்கடங்காமல் போகையில் சென்னை அணியின் இடது கை பந்து வீச்சாளரான […]
CSKvsRCB : ஐபிஎல் 2024, 17-வது சீசனில் முதல் போட்டியாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் மோதுகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற பெங்களூரு அணி பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது. சேப்பாக்கம் மைதானத்தில் முதலில் பேட்டிங் செய்துள்ள அணியே அதிக முறை வெற்றி பெற்றுள்ளதால். இந்த முடிவை டாஸ் வென்றவுடன் பெங்களூரு அணியின் கேப்டன் ஆன ஃபாப் டுப்ளஸி எடுத்துள்ளார். ஐபிஎல் தொடரில் இரு அணிகளும் 31 […]
IPL 2024 : உலகெங்கிலும் உள்ள கிரிக்கெட் ரசிகர்களால் கொண்டாடப்படும் கிரிக்கெட் தொடர் தான் ஐபிஎல். கடந்த 2023-ம் ஆண்டு நடைபெற்ற தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 50-வது முறையாக கோப்பையை வென்றது. அதை தொடர்ந்து, 2023 இறுதி போட்டி முடிவடைந்ததில் இருந்து இந்த 2024 ஐபிஎல் தொடர் தொடங்கும் வரை அத்தனை எதிர்ப்பார்ப்புகள் இருந்து வந்தது. Read More :- ‘தயாரா இரு ..’ முன்கூட்டியே ஹின்ட் கொடுத்த ‘தல’ தோனி ..! தற்போது […]
CSKvRCB : கிரிக்கெட் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கும் ஐபிஎல் திருவிழா இன்று தொடங்குகிறது. முதல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும் சென்னை சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானத்தில் மோத உள்ளனர். இந்த ஆட்டம் இன்று இரவு எட்டு மணி அளவில் தொடங்க உள்ளது. முதல் போட்டி என்பதால் ரசிகர்கள் இந்த போட்டியில் மிகவும் எதிர்நோக்கி காத்திருக்கின்றனர். கடந்த முறை நடப்புச் சாம்பியனாக இருக்கும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வெற்றியுடன் […]
MS Dhoni ஐபிஎல் போட்டிகள் இன்று தொடங்குகிறது என்பது ஒரு பக்கம் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருந்தாலும் மற்றோரு பக்கம் கேட்பான் தோனியின் பேட்டிங்கை பார்ப்பதற்கு ரசிகர்கள் அனைவரும் ஆவலுடன் காத்துள்ளனர். ரசிகர்கள் மட்டுமின்றி முன்னாள் கிரிக்கட் வீரர்கள் பலரும் தோனியின் ஆட்டத்தை பார்க்க ஆவலுடன் காத்துள்ளனர். READ MORE – ருதுராஜிக்கு கேப்டன் பதவி கொடுத்ததில் ஆச்சிரியம் இல்லை… ரவிச்சந்திரன் அஸ்வின்! அந்த வகையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் சுரேஷ் ரெய்னா சமீபத்தில் […]
IPL 2024 : ஐபிஎல் தொடரின் 17-வது சீசன் இன்று இரவு 8 மணிக்கு சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் வைத்த தொடங்கவுள்ளது. சென்னை, பெங்களூரு இடையே நடக்கவுள்ள இந்த போட்டியானது மிக பெரும் எதிர்பார்ப்புடன் இருந்து வருகிறது. குறிப்பாக சென்னை அணி ரசிகர்கள் ‘தல’ தோனி எப்படி விளையாட போகிறார், எந்த விக்கெட்டிற்கு விளையாட போகிறார் என்று கடும் எதிர்பார்ப்பில் இருந்து வரும் அதே வேலையில் சென்னை அணியின் புதிய கேப்டன் ஆன ருதுராஜ் கெய்வாட் எப்படி […]
CSK கிரிக்கெட் ரசிகர்கள் அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருந்த ஐபிஎல் தொடர் இன்று முதல் கோலாகலமாக தொடங்குகிறது. இன்றைய முதல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியும் மோதிக் கொள்கிறது. இந்த போட்டியில் விளையாட இரண்டு அணி வீரர்களும் பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார்கள். Read More – தோனிக்கு ‘நோ’.! CSKவின் புதிய கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட்.! இதற்கிடையில் நேற்று சென்னை அணி ரசிகர்களுக்கு அதிர்ச்சி அளிக்கும் விதமாக சென்னை அணியின் […]
IPL 2024: நடப்பாண்டு ஐபிஎல் தொடரின் முதல் போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் கோலாகலமாக தொடங்குகிறது. மிகுந்த எதிர்பார்ப்புக்கு இடையே ருதுராஜ் கெய்க்வாட் தலைமையிலான CSK அணியும், டுப்ளெசிஸ் தலைமையிலான RCB அணியும் இன்று சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் மோதுகிறது. எப்போதும் பரபரப்புக்கு பஞ்சமில்லாமல் இருக்கும் இந்த இரு அணிகளுக்கு இடையேயான போட்டி, இந்த முறையும் அதிக பார்வையாளர்களை ஈர்க்கும் என்பதில் சந்தேகம் இல்லை. தற்போது, விராட் கோலி இந்த ஐபிஎல் தொடரில் எவ்வாறு விளையாடுவார் என்று […]
IPL 2024 : சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் முன்னாள் வீரரான அம்பாதி ராயுடு தற்போது நியூஸ் 24 சேனலில் கலந்துரையாடினார். அவர் அதில் நிறைய ஸ்வாரஸ்யமான விஷயங்களை பகிர்ந்து கொண்டார். குறிப்பாக வருகிற 2024-ம் ஆண்டிற்கான ஐபிஎல் தொடரை பற்றி உற்சாகமாக அரட்டை அடித்தார். கடந்த வருடம் நடைபெற்ற ஐபிஎல் தொடரின் இறுதி போட்டியை சென்னை அணி வென்ற பிறகு சென்னை அணியின் நட்சத்திர பேட்ஸ்மனான அம்பாதி ராயுடு ஐபிஎல் தொடரிலிருந்து ஓய்வு பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது. […]
IPL 2024 : ஐபிஎல் தொடர் தொடங்குவதற்கு இன்னும் குறைந்த நாட்களே இருப்பதால் அதற்கான பறிச்சியில் அனைத்து அணி வீரர்களும் ஈடுபட்டு கொண்டே வருகின்றனர். மேலும், ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நிறுவனம், ரசிகர்களை குஷிப்படுத்த நட்சத்திர வீரர்களிடம் பிரத்யேகமாக சிறிய நேர்காணல் போல செய்து வருகின்றனர். அது போல இந்திய அணியின் விராட் கோலியை வைத்து ஒரு சிறிய நேர்காணல் போல நடத்தினர். Read More :- இந்திய டெஸ்ட் கிரிக்கெட் வீரர்களுக்கு ஊக்கத்தொகை! லட்சங்களை அள்ளி கொடுக்கும் […]
இந்தியா சிமெண்ட்ஸ் நிறுவனத்தின் 75வது ஆண்டு விழாவில் அமைச்சர் அமித்ஷா, தோனி, ஆளுநர் ரவி, ஓபிஎஸ் ஆகியோர் கலந்துகொண்டனர். இந்தியா சிமெண்ட்ஸ் நிறுவனத்தின் 75வது பவளவிழா ஆண்டை முன்னிட்டு இன்று சென்னையில் கலைவாணர் அரங்கில் பிரமாண்ட விழா ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அந்த விழாவுக்கு மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். மேலும், தமிழக ஆளுநர் ரவி, முன்னாள் இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டனும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனுமான தோனி, ஓ.பன்னீர்செல்வம் […]
மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தனது டிவிட்டர் பக்கத்தில் தோனி குறித்தும், அவரது தனித்துவமான ஹெலிகாப்டர் ஷாட் குறித்தும் சிலாகித்து டிவீட் செய்துள்ளார். இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் மஹிந்திர சிங் தோனி சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக இன்று அதிகாரபூர்வ தகவல்கள் வெளியாகின. இதனால், கிரிக்கெட் ரசிகர்கள் தோனியின் திறமையும், கிரிக்கெட் திறனையும் சிலாகித்து இணையத்தில் பதிவிட்டு வருகின்றனர். அந்த வகையில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தனது டிவிட்டர் பக்கத்தில் […]
மே மற்றும் ஜூன் மாதங்களில் இங்கிலாந்தில் நடக்கும் உலக கோப்பை தொடருக்கான இந்திய அணி இன்று அறிவிக்கப்பட்டது. இந்த அணியில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ஒரு சில வீரர்கள் இடம்பிடிக்கவில்லை. குறிப்பாக கடந்த சில வருடங்களாக ஐபிஎல் தொடரில் நன்றாக ஆடி வரும் அம்பட்டி ராயுடு விற்கும் இடம் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அவருக்குப் பதிலாக விஜய் சங்கர் அணியில் சேர்க்கப்பட்டார் இந்நிலையில் அம்பத்தி ராயுடு கடந்த சில வருடங்களாக அற்புதமாக ஆடி வருகிறார் அவருக்கே இந்த […]