இரண்டாவது போட்டியில் வெல்ல போவது நியூசிலாந்தா?வங்காளதேசமா ?

Published by
murugan

இன்று நியூசிலாந்து Vs வங்காளதேசம் அணி மோத உள்ளது. இப்போட்டியானது  லண்டனில் உள்ள கென்னிங்டன் ஓவல் மைதானத்தில் நடைபெற உள்ளது.இப்போட்டி இந்திய நேரப்படி மாலை 6 மணி அளவில் நடைபெறும்.
இந்நிலையில் இந்த இரு அணிகளும் இதுவரை மொத்த 29 ஒருநாள் போட்டியில் விளையாடி உள்ளது.அதில் நியூசிலாந்து அணி 24 போட்டிகளில், வங்காளதேசம் 5 போட்டிகளில் வெற்றி பெற்று உள்ளது.
மேலும் இதுவரை இரு அணிகளும் இதுவரை மொத்த 7 டி20 போட்டியில் விளையாடி உள்ளது.அதில் நியூசிலாந்து அணி 7 போட்டிகளில் வெற்றி பெற்று உள்ளது. வங்காள தேசம் ஒரு போட்டியில் கூட வெற்றி பெறவில்லை.
15 டெஸ்ட் போட்டிகளில் விளையாடிய இந்த இரு அணிகளும் நியூசிலாந்து அணி 12 போட்டிகளில் வெற்றி பெற்று உள்ளது. வங்காள தேசம் ஒரு போட்டியில் கூட வெற்றி பெறவில்லை. மூன்று போட்டிகள் டிரா ஆனது.
நடப்பு உலக்கோப்பையில் இரு அணிகளும் தலா ஒரு போட்டிகளில் விளையாடி வெற்றி பெற்று உள்ளது.இன்று மோதும் இந்த இரு அணிகளுக்கும் நடப்பு உலகக்கோப்பையில்  இரண்டாவது போட்டி என்பது குறிப்பிடத்தக்கது.
 

Published by
murugan

Recent Posts

“நடிகர்கள் ஸ்ரீகாந்த்தும், கிருஷ்ணாவும் அப்பாவிகள்” சீமான் ஆவேசம்!

“நடிகர்கள் ஸ்ரீகாந்த்தும், கிருஷ்ணாவும் அப்பாவிகள்” சீமான் ஆவேசம்!

மதுரை : நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான்,  ஜூன் 28 அன்று மதுரையில் செய்தியாளர்களைச் சந்தித்து, நடிகர்கள்…

17 hours ago

அதிமுக எம்எல்ஏ டி.கே.அமுல்கந்தசாமி மறைவு! வால்பாறை தொகுதி காலியானதாக அறிவிப்பு

கோவை :  மாவட்டம், வால்பாறை (தனி) சட்டமன்றத் தொகுதியின் அதிமுக எம்எல்ஏ திரு. டி.கே. அமுல் கந்தசாமி (வயது 60)…

18 hours ago

ராமதாஸ் சொல்லிதான் பாஜகவுடன் கூட்டணி வைத்தேன் – உண்மையை உடைத்த அன்புமணி!

சென்னை : பாட்டாளி மக்கள் கட்சியில் (பாமக) நிறுவனர் டாக்டர் ராமதாஸ் மற்றும் தலைவர் அன்புமணி ராமதாஸ் இடையேயான மோதல்…

19 hours ago

வயது முதிர்வின் காரணமாக ஒரு குழந்தை போல ராமதாஸ் மாறிவிட்டார் – அன்புமணி!

சென்னை : பாமகவில் தலைவர் பதவி தொடர்பான மோதல் தொடரும் நிலையில், உட்கட்சி விவகாரம் அரசியல் வட்டாரத்தில் பேசுபொருளாக மாறியுள்ளது.பாமக…

19 hours ago

INDvsENG : பும்ரா இல்லைனா 2-வது தோல்வி உறுதி – இந்தியாவுக்கு ரவி சாஸ்திரி எச்சரிக்கை!

எட்ஜ்பாஸ் : இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி தற்போது 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது.…

21 hours ago

உயர்நீதிமன்ற வழக்கு விசாரணை…கழிவறையில் இருந்து பங்கேற்ற நபர்!

குஜராத் : மாநிலத்தின் உயர்நீதிமன்றத்தில் கடந்த ஜூன் 20-ஆம் தேதி அன்று நடைபெற்ற காணொளி விசாரணையின்போது, ‘சமத் பேட்டரி’ என்ற…

22 hours ago