கடந்த ஞாயிற்றுக்கிழமை நியூஸிலாந்து, இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான உலகக்கோப்பை இறுதி போட்டி நடைபெற்றது .இப்போட்டியில் இங்கிலாந்து அணி முதல் முறையாக உலகக்கோப்பையை கைப்பற்றியது.இறுதி போட்டியில் இங்கிலாந்து அணியின் ஆல்ரவுண்டர் பென் ஸ்டோக்ஸ் 84 ரன்கள் குவித்ததன் மூலம் இங்கிலாந்து அணி உலக கோப்பை பெரும் உதவியாக இருந்தது.
இறுதி போட்டியில் பென் ஸ்டோக்ஸ் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியதால் ஆட்டநாயகன் விருது வழங்கப்பட்டது.நடப்பு உலகக்கோப்பையில் பென் ஸ்டோக்ஸ் 465 ரன்கள் மற்றும் 7 விக்கெட்டை பறித்தார்.
பென் ஸ்டோக்ஸ் இங்கிலாந்து அணிக்காக விளையாடினாலும் அவர் நியூஸிலாந்து நாட்டை சார்ந்தவர் 12 வயத்தில் இங்கிலாந்திற்கு குடும்பத்துடன் சென்று விட்டனர். அதனால் பென் ஸ்டோக்ஸ் இங்கிலாந்து அணிக்காக விளையாடி வந்தார்.
பென் ஸ்டோக்ஸ் பெற்றோர் திரும்பி நியூஸிலாந்திற்கு திரும்பி கிறிஸ்ட்சர்ச்சில் வாழ்ந்து வருகின்றனர்.இந்நிலையில் உலகக்கோப்பையில் சிறப்பாக விளையாடிய பென் ஸ்டோக்கை கவுரவிக்க நியூஸிலாந்து முடிவு செய்து உள்ளது.இந்த வருட சிறந்த நாட்டவர் விருதுக்கு பென் ஸ்டோக்ஸ் பெயர் பரிந்துரைக்கப்பட்டு உள்ளது.
மேலும் இந்த விருது பட்டியலில் நியூஸிலாந்து அணியின் கேப்டன் கேன் வில்லியம்சன் மற்றும் சில வீரர்களின் பெயர் பரிந்துரைக்கப்பட்டு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னை : சினிமாவில் பொதுவாகவே ஒரு நடிகர் நடிக்கும் படங்கள் பெரிய வெற்றியை பெற்றுவிட்டது என்றாலே அவர்கள் அடுத்ததாக நடிக்கும் படங்களின்…
சென்னை : பொள்ளாச்சியில் பெண்களை வீடியோ எடுத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருந்த நிலையில், இந்த சம்பவத்தில்…
பஞ்சாப் : இந்தியா vs பாகிஸ்தான் போர் நின்றாலும் இன்னும் இந்த தலைப்பு தான் உலக அளவில் ஹாட் டாப்பிக்கான…
பஞ்சாப் : நடப்பாண்டு ஐபிஎல் தொடர் விறு விறுப்பாக நடைபெற்று வந்த நிலையில், கடந்த மே 8-ஆம் தேதி இந்தியா-பாகிஸ்தான் இடையேயான…
சென்னை : கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் பெண்களை வீடியோ எடுத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.…
சென்னை : கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் பெண்களை வீடியோ எடுத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த…