கிரிக்கெட்

Live Cricket : பாகிஸ்தான் அணியை 105 ரன்களுக்குள் சுருட்டிய மேற்கு இந்திய தீவுகள் அணி

12 வது உலகக்கோப்பை தொடரின் இன்று நடைபெறும் இரண்டாவது போட்டியில் மேற்கு இந்திய தீவுகள் அணி மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதி வருகின்றது.இந்த போட்டி  நாட்டிங்காம்மில் உள்ள ட்ரெண்ட் பிரிட்ஜ் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்ற மேற்கு இந்திய தீவுகள் அணி கேப்டன் ஹோல்டர் பந்து வீச்சை தேர்வு செய்தார். இதன் பின்னர் களமிறங்கிய பாகிஸ்தான் அணி தனது மோசமான ஆட்டத்தால் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து.அந்த அணியில் யாருமே 30 ரன்களை கூட தாண்டவில்லை. […]

#Cricket 3 Min Read
Default Image

Live Cricket: டாஸ் வென்ற மேற்கு இந்திய தீவுகள் அணி !பாகிஸ்தான் முதலில் பேட்டிங்

12 வது உலகக்கோப்பை தொடர் ஆனது இந்தாண்டு நடைபெற்று வருகிறது .நேற்று  தொடங்கி  ஜூலை  14 தேதி வரை இங்கிலாந்து மற்றும் வேல்சில் நடைபெற உள்ளது. இன்று நடைபெறும் இரண்டாவது போட்டியில் மேற்கு இந்திய தீவுகள் அணி மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதுகின்றது.இந்த போட்டி  நாட்டிங்காம்மில் உள்ள ட்ரெண்ட் பிரிட்ஜ் மைதானத்தில் நடை பெறுகிறது இதில் டாஸ் வென்ற மேற்கு இந்திய தீவுகள் அணி கேப்டன் ஹோல்டர் பந்து வீச்சை தேர்வு செய்தார். மேற்கிந்தியத் தீவு அணி வீரர்கள்: கிறிஸ் […]

#Cricket 3 Min Read
Default Image

சொந்த மண்ணில் முதல் வெற்றியை பதிவு செய்தது இங்கிலாந்து அணி !104 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி

உலக கோப்பை கிரிக்கெட் திருவிழா இன்று முதல் கோலாகலமாக தொடங்கியது. இதில் முதல் போட்டியில் இங்கிலாந்து கிரிக்கெட் அணியை தென்ஆப்பிரிக்க கிரிக்கெட் அணி எதிர்கொண்டது. இந்த போட்டி லண்டன் மைதானத்தில் நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்கா கிரிக்கெட் அணி பந்துவீச்சை தீர்மானித்தது. இதன்படி முதலில் பேட் செய்த இங்கிலாந்து அணி .இதன்படி 50 ஓவர்களில் இங்கிலாந்து அணி 8 விக்கெட் இழந்து 311 ரன்களை எடுத்துள்ளது. கேப்டன் மோர்கன் 57 ரன்கள் எடுத்தார். அதிகபட்சமாக […]

#Cricket 3 Min Read
Default Image

312 ரன்களை வெற்றிக்கான இலக்காக தென் ஆப்பிரிக்காவிற்கு நிர்ணயம் செய்தது இங்கிலாந்து அணி!

உலக கோப்பை கிரிக்கெட் திருவிழா இன்று முதல் கோலாகலமாக தொடங்கியுள்ளது. இதில் முதல் போட்டியில் இங்கிலாந்து கிரிக்கெட் அணியை தென்ஆப்பிரிக்க கிரிக்கெட் அணி எதிர்கொள்கிறது. இந்த போட்டி லண்டன் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்கா கிரிக்கெட் அணி பந்துவீச்சை தீர்மானித்தது. இதன்படி முதலில் பேட் செய்த இங்கிலாந்து அணி நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தி உள்ளது. இந்த அணியின் தொடக்க வீரர் பர்ஸ்ஷோ, தாகிர் பந்தில் டக் அவுட்டாக அணி சற்று தடுமாறியது. […]

#Cricket 3 Min Read
Default Image

விராட் கோலியின் சாதனையை முறியடிக்க காத்திருக்கும் அம்லா ..!என்ன சாதனை தெரியுமா ?

இன்று 50 ஓவர் உலக கோப்பை இங்கிலாந்தில் தொடங்கி நடைபெற்று வருகிறது.முதல் போட்டியில் இங்கிலாந்து மற்றும் தென் ஆப்பிரிக்கா அணிகள் மோதுகின்றது. இந்த போட்டியில் தென் ஆப்பிரிக்கா அணியில் இடம்பெற்றுள்ள ஹாசிம் அம்லா ஒரு சாதனை படைக்க காத்திருக்கிறார்.அது என்னவென்றால் ஒரு நாள் போட்டிகளில் அதிவேகமாக 8000 ரன்களை தாண்டி சாதனை படைக்க உள்ளார்.இதுவரை 172 இன்னிங்சில் விளையாடியுள்ள அவர்  7910 ரன்கள் அடித்துள்ளார்.90 ரன்கள் இன்றைய போட்டியில் அடிக்கும் பட்சத்தில் 8000 ரன்களை அதிவேகமாக கடந்த […]

#Cricket 2 Min Read
Default Image

CWC19 : முதல் போட்டியில் இங்கிலாந்து அணி பேட்டிங்

12 வது உலகக்கோப்பை தொடர் ஆனது இந்தாண்டு நடைபெறுகிறது.இன்று தொடங்கி  ஜூலை  14 தேதி வரை இங்கிலாந்து மற்றும் வேல்சில் நடைபெற உள்ளது. இன்று நடைபெறும் முதல் போட்டியில் போட்டியை நடத்தும் இங்கிலாந்து மற்றும் தென் ஆப்பிரிக்கா அணிகள் மோதுகின்றது.இந்த போட்டி லண்டனில் உள்ள ஓவல் மைதானத்தில் நடைபெறுகிறது.இதில் டாஸ் வென்ற தென்னாப்ரிக்க அணி கேப்டன் டூப்ளஸ்சி பந்து வீச்சை தேர்வு செய்தார். இங்கிலாந்து அணி வீரர்கள் விவரம்: ஜோன்ஸ் ராய், ஜோனி பைர்ஸ்டோவ், ஜோ ரூட், […]

#Cricket 3 Min Read
Default Image

மீண்டுவா நேசமணி ! அத மட்டும் செஞ்சிருந்தா …. ஹர்பஜன் சிங் தமிழில் ட்வீட்

சமீப காலமாக ட்விட்டரில் பல ஹாஸ்டேக்குகளை  ட்ரெண்ட் செய்து வருகின்றனர் சமூக வலைத்தளவாசிகள்.அந்த வகையில் நேற்று  ட்விட்டரில் நேட்டீசன்கள் #PrayForNesamani  என்ற ஹாஸ்டேக்கை ட்ரெண்ட் செய்தனர்.இந்தியா மற்றும் சென்னை ட்ரெண்டிங்கில் முதல் இடத்திலும் மற்றும் உலக அளவில் #Pray_For_Neasamani    ட்ரெண்டானது.இது தொடர்பாக பல பிரபலங்களும் ட்விட்டரில் பதிவுகளை பதிவிட்டு வருகின்றனர். சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் நட்சத்திர வீரர் ஹர்பஜன் சிங் தமிழில் ட்வீட் செய்து மிகவும் பிரபலமானவர். அவர் பதிவிடும் ட்விட் அனைவரின் மத்தியிலும் […]

#Cricket 3 Min Read
Default Image

கத்துகிட்ட வித்தைய ஆஸ்திரேலிய வீரருக்கு கத்துக்கொடுத்த மலிங்கா

இந்த ஆண்டுக்கான 50 ஓவர்  உலக கோப்பைக்கான  போட்டி இங்கிலாந்தில் நடைபெறுகிறது. கிரிக்கெட்டை பொருத்தவரை உரசல்கள் அதிகம் இருந்தாலும்,அதேவேளையில் வீரர்களுக்குள் ஒருவருக்கொருவர் நட்புடன் பழகுவது அதிகமாக இருக்கும்.அது சக நாட்டு வீரராக இருந்தாலும் சரி,வெளிநாட்டு வீரராக இருந்தாலும் சரிசமமாக பழகி வருகின்றனர்.அதிலும் தங்களுக்குள் இருக்கும் தனிப்பட்ட திறமைகளை பிற வீரர்களுக்கு கற்று கொடுப்பதில் தயக்கம்காட்டுவதில்லை. இதற்கு ஏற்றவாறு நேற்று முன்தினம் ஆஸ்திரேலியா மற்றும் இலங்கை அணிகளுக்கிடையே போட்டிக்கு பின் ஒரு சிறப்பான சம்பவம் ஓன்று அரங்கேறியுள்ளது.   ஆனால் […]

#Cricket 3 Min Read
Default Image

கோப்பையை வெல்லும் அணிக்கு ரூ.279340000 பரிசு,இறுதி போட்டியில் தோல்வி அடையும் அணிக்கு ரூ.139670000

12 வது உலகக்கோப்பை தொடர் ஆனது இந்தாண்டு நடைபெறுகிறது.நாளை தொடங்கி  ஜூலை  14 தேதி வரை இங்கிலாந்து மற்றும் வேல்சில்  நடைபெற உள்ளது. இதில் பங்கு கொள்ளும் நாடுகளின் அணிகள் அறிவிக்கப்பட்டு வரும் நிலையில் ஐசிசி ஆனது உலககோப்பையை வெல்லும் அணிக்கு அளிக்கும் பரிசுத்தொகையை        அறிவித்துள்ளது.அதன் படி  இந்தாண்டு லீக் தொடர் முதல் இறுதிப்போட்டியில் இடம்பெறும் அணி மற்றும் வெல்லும் அணி ஆகியவற்றிற்கும் பரிசுத்தொகைகள் அறிவிக்கப்பட்டுள்ளது. இனி பரிசு தொகை விபரம் பற்றி […]

#Cricket 3 Min Read
Default Image

நில்லு,நான் பீல்டிங் செட் பண்ணுறேன் !பேட்டிங்கின்போது வங்கதேச அணிக்கு பீல்டிங் செட் செய்த தோனி

நாளை 50 ஓவர் உலக கோப்பை போட்டிகள் இங்கிலாந்தில் நடைபெறுகிறது.இதற்கு  முன்னதாக பயிற்சி போட்டிகள் நடைபெற்றது.இந்திய அணி முதல் பயிற்சி போட்டியில் இந்திய அணி நியூ சிலாந்து அணியுடன் மோதியது.அதில் இந்திய அணி தோல்வியை தழுவியது.இரண்டாவது பயிற்சி போட்டி நேற்று நடைபெற்றது.இதில் இந்திய அணி வங்கதேச அணியுடன் மோதியது.ஆனால் இந்த போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றது. நேற்று இந்த போட்டியில் இந்திய அணியின் வெற்றிக்கு முக்கிய காரணம் பீல்டிங்,பந்துவீச்சு,பேட்டிங் ஆகும்.ஆனால் மிக முக்கியமானது பேட்டிங் ஆகும்.குறிப்பாக […]

#Cricket 4 Min Read
Default Image

யார் கை உறுதியானது ..பாண்டியாவா ? பும்ராவா ?வாங்க பார்க்கலாம்

ஐசிசி 12 வது கிரிக்கெட் உலகக்கோப்பை வருகிற 30 ம் தேதி அதாவது நாளை தொடங்குகிறது.இதனிடையில் அதற்க்கான பயிற்சி  ஆட்டம் நடைபெற்றுவருகிறது. இந்தியா இதுவரை இரண்டு பயிற்சி ஆட்டங்களில் ஆடியுள்ளது.இதில் முதல் பயிற்சி ஆட்டத்தில் நியூஸிலாந்துடன் தோல்வியை சந்தித்தது. இதனிடையே நேற்று நடைபெற்ற பங்களாதேஷுக்கு எதிரான ஆட்டத்தில் 95 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ஐசிசி வீரர்களை வைத்து சிறு சிறு குறும்பு விடீயோக்களை வைத்து வெளியிட்டு வருகிறது .இதில் ஹர்திக் பாண்டியா மற்றும் பும்ரா இடையே […]

#Cricket 3 Min Read
Default Image

நேற்றைய போட்டிகள் இரண்டுமே விக்கெட் கீப்பர்களுக்கான போட்டி ! எப்படி தெரியுமா ?

50 ஓவர் உலக கோப்பை போட்டிகள் நாளை முதல் இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் நகரில் நடைபெறவுள்ளது.இதற்கான பயிற்சி போட்டிகள் நடைபெற்று வருகிறது. இதற்கு ஏற்றவாறு நேற்று இரண்டு பயிற்சி போட்டிகள் நடைபெற்றது.இதில் ஒரு பயிற்சி போட்டியில் இந்தியா மற்றும் வங்கதேச அணிகள் விளையாடியது.மற்றொரு பயிற்சி ஆட்டத்தில் மேற்கு இந்திய தீவுகள் மற்றும் நியூ சிலாந்து அணிகள் மோதியது. இந்நிலையில் நேற்று நடைபெற்ற 2  போட்டிகளுக்கும்  ஒரு ஒற்றுமை உள்ளது.அது என்னவென்றால் நேற்று நடத்த 2 போட்டிகளிலும் அந்த […]

#Cricket 4 Min Read
Default Image

பயிற்சி ஆட்டம் : இந்தியா 95 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி

2019 உலககோப்பை போட்டியானது இங்கிலாந்தில் 30 தேதி துவங்குகிறது. இதில் பங்கேற்க 10 அணிகள் இங்கிலாந்து சென்றுள்ளது.தற்போது அணிகளுக்கு எல்லாம் பயிற்சி ஆட்டம் நடைபெற்று வருகிறது. இந்தியா தனது உலககோப்பைக்கான முதல் பயிற்சி ஆட்டத்தில் நியூசிலாந்தை எதிர்கொண்டது.ஆனால் அந்த ஆட்டத்தில் தோல்வியை தழுவியது. இந்திய பேட்ஸ்மேன்களின் சொதப்பல் தான் தோல்விக்கு காரணம் என்று கிரிக்கெட் ரசிகர்கள் மற்றும் கிரிக்கெட் விமர்சகர்கள் மத்தியில் விமர்சனங்கள் கடுமையாக எழுந்தது. இந்நிலையில் இந்தியா தனது 2 வது பயிற்சி ஆட்டத்தில் வங்களா […]

cwc19 5 Min Read
Default Image

காவிமயமான இந்திய அணி ! ஜெர்சியில் அதிரடி மாற்றம்

இங்கிலாந்து மற்றும் வேல்ஸில் இந்த உலக கோப்பை போட்டிகள் நடைபெறவுள்ளது.நாளை மறுநாள் முதலாவது போட்டி நடைபெறவுள்ளது. தற்போது உள்ள அணிகளில் ஆப்கானிஸ்தான்,இந்தியா,இலங்கை மற்றும் இங்கிலாந்து ஆகிய அணிகளுக்கு ஜெர்சி நீல நிறம் ஆகும்.அதேபோல் வங்கதேசம்,பாகிஸ்தான்,தென் ஆப்பிரிக்கா ஆகிய அணிகள் பச்சை நிற ஜெர்சி ஆகும். ஆனால் தற்போது  ஐசிசி அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.அதில்,ஒரே நிறத்திலான ஜெர்சியை இரு அணிகளும் அணிந்து விளையாட அனுமதி மறுப்பு தெரிவித்துவிட்டது ஐசிசி.இதற்கு ஏற்றவாறு அணியில் தற்போது உள்ள ஜெர்சியின் நிறத்திற்கு மாற்றாக […]

#Cricket 3 Min Read
Default Image

வரலாற்றை இந்த தடவ நாங்க தான் மாத்துவோம் – இன்சமாம்-உல்-ஹக் உறுதி

இந்தியா -பாகிஸ்தான் இந்த பெயரை கேட்டாலே இந்தியர்கள் அனைவருக்கும் ஞாபகம் வருவது கிரிக்கெட் போட்டி தான்.ஏனென்றால் இந்தியா -பாகிஸ்தான் போட்டி என்றால் இந்தியா மட்டும் அல்லாது பிற நாட்டில் உள்ளவர்களும் ஆவலுடன் எதிர்பார்த்து கொண்டிருப்பார்கள்.அப்படி ஒரு போட்டி தான் இந்தியா -பாகிஸ்தான் போட்டி.இந்த இந்திய அணி வெற்றி பெற்றால் அதை கொண்டாட இந்தியர்கள் தயங்கமாட்டார்கள்.அதேவேளையில் இந்திய அணி தோல்வி அடையும் பட்சத்தில் அதை விமர்சனங்களோடு மட்டும் வைத்துக்கொள்ளாமல் இந்திய அணியின் வீரர்களின் உருவபொம்மையை எரிப்பது உட்பட பல […]

#Cricket 5 Min Read
Default Image

வெறி தனமான ஆட்டத்தால் நியூசிலாந்திற்கு இமாலாய இலக்கை நிர்ணாயித்த வெஸ்ட் இண்டீஸ்..!

2019 உலககோப்பை போட்டியானது இங்கிலாந்தில் 30 தேதி துவங்குகிறது. இதில் பங்கேற்க 10 அணிகள் இங்கிலாந்து சென்றுள்ளது.தற்போது அணிகளுக்கு எல்லாம் பயிற்சி ஆட்டம் நடைபெற்று வருகிறது. உலககோப்பைக்கான முதல் பயிற்சி ஆட்டத்தில் நியூசிலாந்து இந்தியாவை  எதிர்கொண்டு வெற்றி பெற்றது.இந்நிலையில் தனது 2 வது பயிற்சி ஆட்டத்தில் நியூசிலாந்து அணியானது பிரிஸ்டோலில் வெஸ்ட் இண்டீஸ் அணியை எதிர்கொண்டது. இதில் டாஸ் வென்ற நியூசிலாந்து பந்து வீச்சை தேர்வு செய்தது.இதனால் வெஸ்ட் இண்டீஸ் பேட்டிங் செய்ய களமிறங்கியது.அந்த அணியின் தொடரக்க […]

#Cricket 3 Min Read
Default Image

பயிற்சி ஆட்டத்தில் சதமடித்த தோனி -ராகுல்..! இந்தியா 359 ரன்கள் குவிப்பு..!

2019 உலககோப்பை போட்டியானது இங்கிலாந்தில் 30 தேதி துவங்குகிறது. இதில் பங்கேற்க 10 அணிகள் இங்கிலாந்து சென்றுள்ளது.தற்போது அணிகளுக்கு எல்லாம் பயிற்சி ஆட்டம் நடைபெற்று வருகிறது. இந்தியா தனது உலககோப்பைக்கான முதல் பயிற்சி ஆட்டத்தில் நியூசிலாந்தை எதிர்கொண்டது.ஆனால் அந்த ஆட்டத்தில் தோல்வியை தழுவியது. இந்திய பேட்ஸ்மேன்களின் சொதப்பல் தான் தோல்விக்கு காரணம் என்று கிரிக்கெட் ரசிகர்கள் மற்றும் கிரிக்கெட் விமர்சகர்கள் மத்தியில் விமர்சனங்கள் கடுமையாக எழுந்தது. இந்நிலையில் இன்று இந்தியா தனது 2 வது பயிற்சி ஆட்டத்தில் […]

#Cricket 5 Min Read
Default Image

ஓய்வு குறித்து அவரே முடிவெடுப்பார்.! நீங்கள் முடிவு எடுக்காதீர்கள்..!வெளுத்து வாங்கும் வார்னே

உலககோப்பை போட்டி இங்கிலாந்தில் நாளை மறுநாள் தொடங்கக் உள்ளது அணிகள் எல்லாம் திவீர பயிற்சி ஆட்டத்தில் விளையாடி வருகிறது. இந்நிலையில் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் தோனியின் ஒய்வு பற்றிய செய்திகள் வந்த வண்ணம் உள்ளது.தோனி சரியாக ஆடவில்லை மேலும் இந்திய இளம் வீரர்களுக்கு வாய்ப்பு கொடுத்து வழி விட வேண்டும் என்று கிரிக்கெட் முன்னாள் வீரர்கள் மற்றும் விமர்சகர்கள் அழுத்தம் தெரிவித்து வருவது கண் கூட தெரிகிறது. இந்நிலையில் தோனியின் ஒய்வு குறித்து ஆஸ்திரேலியா அணியின் […]

#Cricket 5 Min Read
Default Image

இந்தியாவுக்கு எப்பவுமே இவருதான் கேப்டன்.!கெத்து காட்டும் சுரேஷ் ரெய்னா

இந்திய அணிக்கு எப்பொழுதும் தோனி தான் கேப்டன் என்று சுரேஷ் ரெய்னா தெரிவித்துள்ளார். உலகக்கோப்பை போட்டி நாளை மறுதினம் கோலாகலமாக இங்கிலாந்தில் தொடங்க உள்ளது.  இதில் விளையாட இந்திய அணி மட்டுமல்லாமல் 9 அணிகள் கலந்து கொண்டு விளையாட உள்ளது. இந்நிலையில் கோப்பையை வெல்லும் அணிகள் பட்டியலில் இந்தியாவின் பெயரும் வலுவாக உள்ளது.மேலும் ரசிகர் மத்தியில் இந்திய அணி கோப்பையை வெல்ல வேண்டும் என்று எதிர்பார்ப்பில் உள்ளனர். ஆனால் இந்தியா தனது முதல் பயிற்சி ஆட்டத்தில் மோசமான […]

#Cricket 5 Min Read
Default Image

2 வது பயிற்சி ஆட்டத்தில் இன்று வங்காளத்தோடு மோதும் இந்தியா.!ஆட்டத்தை வெளிபடுத்துமா..?எதிர்ப்பார்பில் ரசிகர்கள்

2019 உலககோப்பை போட்டியானது இங்கிலாந்தில் 30 தேதி துவங்குகிறது. இதில் பங்கேற்க 10 அணிகள் இங்கிலாந்து சென்றுள்ளது.தற்போது அணிகளுக்கு எல்லாம் பயிற்சி ஆட்டம் நடைபெற்று வருகிறது. இந்தியா தனது உலககோப்பைக்கான முதல் பயிற்சி ஆட்டத்தில் நியூசிலாந்தை எதிர்கொண்டது.ஆனால் அந்த ஆட்டத்தில் தோல்வியை தழுவியது. இந்திய பேட்ஸ்மேன்களின் சொதப்பல் தான் தோல்விக்கு காரணம் என்று கிரிக்கெட் ரசிகர்கள் மற்றும் கிரிக்கெட் விமர்சகர்கள் மத்தியில் விமர்சனங்கள் கடுமையாக எழுந்தது. இந்நிலையில் இன்று இந்தியா தனது 2 வது பயிற்சி ஆட்டத்தில் […]

#Cricket 3 Min Read
Default Image