ஐபிஎல் 2019 போட்டி மிகவும் விருப்பாக நடந்து முடிந்துள்ளது.இதில் இறுதிப்போட்டியில் மும்பை அணி நான்காவது முறையாக கோப்பையை வென்று சாதனை படைத்துள்ளது. தோல்வி அடைந்த சென்னை அணியின் ரசிகர்களுக்கு ஏமாற்றமே இருந்தபோதிலும் நாங்கள் எங்கள் தோனியை கோப்பைக்காக விட்டு கொடுக்கமாட்டோம். Can't believe that this man is 37!!!! Like a wine ????…. he crunch my ❤???? Ne nallah irundha podhum Samy ????#DhoniforEver #DhoniForLife Mahiiiii❤❤❤❤❤ pic.twitter.com/Y95SZIRyDH — Shalini […]
ஐபிஎல் 2019 சீசன் சிறப்பாக முடிந்துள்ளது.இந்த சீசனில் கோப்பையை மும்பை கை வசப்படுத்தியுள்ளது. மும்பை மற்றும் சென்னை இரண்டுமே இறுதிப்போட்டியில் சரிக்கு சரியாக மோதியது.ரசிகர்களின் ஆரவாரத்திற்கு இடையே தரமான சம்பவமாக இறுதிப்போட்டி நடைபெற்று கொண்டிருந்தது.டாஸ் வென்ற மும்பை சென்னையை பந்து வீச அழைக்கவே களமிறங்கிய சென்னை பந்து வீச்சில் அனல் பறந்தது.மும்பை சற்றும் எதிர்பார்க்காத விதத்தில் பந்து வீச்சு இருந்தது.இறுதியில் 20 ஓவர் முடிவில் மும்பை 149 ரன் எடுத்து 150 ரன்களை சென்னைக்கு இலக்காக வைத்தது. […]
ஐபிஎல் 2019 போட்டி மிகவும் விருப்பாக நடந்து முடிந்துள்ளது.இதில் இறுதிப்போட்டியில் மும்பை அணி நான்காவது முறையாக கோப்பையை வென்று சாதனை படைத்துள்ளது. இறுதிப்போட்டியில் மும்பையோடு மோதிய சென்னை தோல்வியை தழுவியது.இது சென்னை ரசிகர்களுக்கு சற்று வருத்தத்தை அளித்ததுள்ளது.ஆனால் சென்னை அணியின் நம்பிக்கை நாயகன் என்றால் அது டோனி தான் அவரின் ரன் அவுட் களத்தின் போக்கை சற்று மாற்றி விட்டது.இருந்தாலும் வாட்சன் அசராமல் சென்னையை கோப்பை பக்கம் நகர்த்தினார்.அவர் மட்டுமே சற்று நம்பிக்கை அளித்த நிலையில் சென்னையின் […]
நேற்று ரோஹித் தலைமையில் மும்பை அணியும் – தோனி தலைமையில் சென்னை அணியும் இறுதிப் போட்டியில் மோதியது. இப்போட்டியில் டாஸ் வென்ற மும்பை முதலில் பேட்டிங் செய்தது. மும்பை அணி இறுதியாக 20 ஓவர் முடிவில் 8 விக்கெட் இழந்து 149 ரன்கள் குவித்தனர். பின்னர் களமிறங்கிய சென்னை அணி 20 ஓவர் முடிவில் 7 விக்கெட்டை இழந்து 148 ரன்கள் எடுத்து.இதனால் ஒரு ரன் வித்தியாசத்தில் சென்னை அணி தோல்வியை தழுவியது. இந்நிலையில் இரண்டாவதாக களமிறங்கிய […]
மார்ச் மாதம் 23ம் தேதி முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது.லீக் சுற்றுகள் அனைத்தும் நடைபெற்று முடிந்தது.தகுதிச்சுற்று போட்டிகளில் மும்பை அணி முதல் தகுதிச்சுற்று போட்டியில் வெற்றிபெற்று நேரடியாக இறுதிப்போட்டிக்கு முன்னேறியது. 2 வது தகுதிச்சசுற்று போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மற்றும் டெல்லி கேப்பிடல்ஸ்ஆகிய அணிகள் மோதியது.விறுவிறுப்பாக நடைபெற்ற இப்போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் டெல்லி அணியை வீழ்த்தி இறுதி போட்டிக்கு முன்னேறியது. இந்த நிலையில் மார்ச் மாதம் 23ம் […]
மும்பை அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கிய டீ காக் மற்றும் ரோஹித் சர்மா ஆகியோர் சிறப்பாக தொடங்க நினைத்து சில மோசமான ஷாட்களால் உடனே பெவிலியன் திரும்பினார் டீ காக் (29 ரன்கள்) தாகூர் பந்தில் தோனியிடம் கேட்ச் கொடுத்தார். ரோஹித் சர்மா (15 ரன்கள்) சாகர் பந்தில் தோனியிடம் கேட்ச் ஆனார். அடுத்தகாக களமிறங்கிய சூரியகுமார் யாதவ் (15 ரன்கள்) 11.2 ஓவரில், தாஹிர் பந்தில் அவுட் ஆனார். குர்னால் பாண்டியா (7 ரன்கள்) தாகூர் […]
ஐபிஎல் இறுதிப்போட்டி இன்று நடைபெற்று வருகிறது.இதில் மும்பை மற்றும் சென்னை மோதி வருகிறது.150 ரன்கள் இலக்குடன் சென்னை அணி களமிறங்கியது. தொடக்க வீரர்களாக வாட்சன் மற்றும் டு பிளேஸிஸ் களமிறங்கினார்கள். டு பிளேஸிஸ் 26 ரன்கள்,ரெய்னா 8 ரன்கள் ,ராயுடு 1 ரன்களில் விக்கெட்டை இழந்தார்கள். சென்னை அணி 17 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட்டை 112 ரன்கள் அடித்துள்ளது.இதில் சென்னை அணியின் நட்சத்திர ஆட்டக்காரர் வாட்சன் அரைசதம் அடித்துள்ளார். வாட்சன் 56 * ரன்கள் ,பிராவோ 14* […]
ஐபிஎல் இறுதிப்போட்டி இன்று நடைபெற்று வருகிறது.இதில் மும்பை மற்றும் சென்னை மோதி வருகிறது.150 ரன்கள் இலக்குடன் சென்னை அணி களமிறங்கியது. தொடக்க வீரர்களாக வாட்சன் மற்றும் டு பிளேஸிஸ் களமிறங்கினார்கள். டு பிளேஸிஸ் 26 ரன்கள்,ரெய்னா 8 ரன்கள் ,ராயுடு 1 ரன்களில் விக்கெட்டை இழந்தார்கள். 12 ஒவரின் 4 -வது பந்தில் சென்னை அணியின் கேப்டன் தோனி 2 ரன்களில் ரன் அவுட் ஆகினார்.சென்னை அணி 14 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட்டை 85 ரன்கள் அடித்துள்ளது.வாட்சன் […]
ஐபிஎல் இறுதிப்போட்டி இன்று நடைபெற்று வருகிறது.இதில் மும்பை மற்றும் சென்னை மோதி வருகிறது.150 ரன்கள் இலக்குடன் சென்னை அணி களமிறங்கியது. தொடக்க வீரர்களாக வாட்சன் மற்றும் டு பிளேஸிஸ் களமிறங்கினார்கள் டு பிளேஸிஸ் 26 ரன்களில் விக்கெட்டை பறிகொடுத்தார்.மேலும் ரெய்னா 8,ராயுடு 1 ரன்களில் விக்கெட்டை இழந்தார்கள். சென்னை அணி 11 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட்டை 73 ரன்கள் அடித்துள்ளது.வாட்சன் 35 * ரன்கள் ,தோனி 0* ரன்களுடன் களத்தில் உள்ளனர்.மும்பை அணியின் பந்துவீச்சில் க்ருனால் […]
ஐபிஎல் இறுதிப்போட்டி இன்று நடைபெற்று வருகிறது.இதில் மும்பை மற்றும் சென்னை மோதி வருகிறது.இதில் டாஸ் வென்ற மும்பை பேட்டிங்கை தேர்வு செய்தது. முதலில் விளையாடிய மும்பை அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டை இழந்து 149 ரன்கள் அடித்தது.இதனை அடுத்து 150 ரன்கள் இலக்குடன் சென்னை அணி களமிறங்கியது. இதன் பின்னர் சென்னை அணி தனது பேட்டிங்கை தொடங்கியது.தொடக்க வீரர்களாக வாட்சன் மற்றும் டு பிளேஸிஸ் களமிறங்கினார்கள்.க்ருனால் பாண்டியா வீசிய 4-வது ஓவரில் டு பிளேஸிஸ் […]
ஐபிஎல் இறுதிப்போட்டி இன்று நடைபெற்று வருகிறது.இதில் மும்பை மற்றும் சென்னை மோதி வருகிறது .இதில் டாஸ் வென்ற மும்பை பேட்டிங்கை தேர்வு செய்தது. இதன் பின்னர் மும்பை இந்தியன்ஸ் அணி தனது பேட்டிங்கை தொடங்கியது.தொடக்க வீரர்களாக மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் ரோகித் மற்றும் டி காக் களமிறங்கினார்கள். தொடக்க ஜோடி ஆரம்ப முதலே அதிரடியாக விளையாடியது.ஆனால் மும்பை அணி சீரான இடைவெளியில் விக்கெட்டை பறிகொடுத்தது.டிகாக் 29 ரன்கள், ரோகித் 15 ரன்கள்,சூரியகுமார் 15 ரன்கள்,க்ருனால் பாண்டியா […]
ஐபிஎல் இறுதி போட்டியில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் மோதி வருகின்றது. இந்த போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணி முதலில் பேட்டிங் செய்து வருகிறது.மும்பை அணியில் டிகாக் 29 ரன்கள், மும்பை அணியின் கேப்டன் ரோகித் 15 ரன்களில் விக்கெட்டை பறிகொடுத்தார்.மேலும் சூரியகுமார் 15 ரன்கள்,க்ருனால் பாண்டியா 7 ரன்கள்,கிஷான் 23 ரன்களில் விக்கெட்டை பறிகொடுத்தனர்.சென்னை அணியின் பந்து வீச்சில் தாகூர்,இம்ரான் தாஹீர் தலா 2 விக்கெட் கைப்பற்றினார்கள்.சாகர் 1 விக்கெட் கைப்பற்றினார்.சாகர் […]
ஐபிஎல் இறுதி போட்டியில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் மோதிவருகின்றது. இந்த போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணி முதலில் பேட்டிங் செய்து வருகிறது.மும்பை அணி ஆரம்ப முதலே அதிரடியாக விளையாடியது.பின்னர் டிகாக் 29 ரன்களில் விக்கெட்டை பறிகொடுத்தார்.அதிகம் எதிர்பார்க்கப்பட்ட மும்பை அணியின் கேப்டன் ரோகித் சர்மா சென்னை அணி வீரர் சாகர் வீசிய 6-வது ஒவரின் 2-வது பந்தில் 15 ரன்னில் தனது விக்கெட்டை பறிகொடுத்தார். தற்போது வரை மும்பை அணி 10.1 […]
ஐபிஎல் இறுதிப்போட்டி இன்று நடைபெற்று வருகிறது.இதில் மும்பை மற்றும் சென்னை மோதி வருகிறது .இதில் டாஸ் வென்ற மும்பை பேட்டிங்கை தேர்வு செய்தது. இதன் பின்னர் மும்பை இந்தியன்ஸ் அணி தனது பேட்டிங்கை தொடங்கியது.தொடக்க வீரர்களாக மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் ரோகித் மற்றும் டி காக் களமிறங்கினார்கள். தொடக்க ஜோடி ஆரம்ப முதலே அதிரடியாக விளையாடியது.அதிரடியாக விளையாடிய மும்பை அணி 5 ஓவர்கள் முடிவில் 45 ரன்கள் அடித்துள்ளது.ரோகித் 15* ரன்கள் ,சூரியகுமார் 0 ரன்களுடன் […]
ஐபிஎல் திருவிழா இரண்டு மாதங்களாக செம ஜோராக நடைபெற்று தற்போது இறுதிக்கட்டத்தை நெருங்கியுள்ளது. இந்த போட்டியில் ஆரம்பத்தில் தடுமாறி இரண்டாவது பாதியில் மற்ற அணிகளுக்கு சிம்ம சொப்பனமாக இருந்து முதல் இடத்தை பிடித்து, சென்னை அணியை மூன்று முறை அடித்து நொறுக்கி (முதல் தகுதி சுற்று உட்பட ) நேரடியாக இறுதிப்போட்டிக்கு முன்னேறி உள்ளது.அதேபோல ஆரம்பத்தில் இருந்து முதல் இரண்டு இடத்தை விட்டு கிழே இறங்காமல் நன்றாக விளையாடி தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி […]
இந்தியாவில் திருவிழாவாக கொண்டாடப்படும் கிரிக்கெட் போட்டி ஐபிஎல் இந்தாண்டு தனது 12 வது சீசனை எட்டியுள்ளது.இந்த தொடர் போட்டியில் 8 அணிகள் கலந்து கொண்டு தங்களது சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தியது.ஆனால் அவற்றில் இரண்டு அணி மட்டுமே இறுதிப்போட்டிக்கு தகுதிப்பெறும்.அப்படி இந்தாண்டு சென்னை சூப்பர் கிங்க்ஸ் அணி மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணி இறுதிப்போட்டியில் ஒன்றுக்கொன்று கோப்பையை எட்டிப்பிடிக்க மோதுகிறது. இறுதிப்போட்டியானது இன்று இரவு 7.30 மணிக்கு தொடங்கிய நிலையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் டாஸ் […]
இன்று எல்லோரும் எதிர்பார்த்து கொண்டிருக்கும் அந்த நாள் ஆம் ஐபிஎல்2019 இறுதிப்போட்டி இன்று இரவு அதிரடிக்கு பஞ்சம் இருக்காது,நெருக்கடிக்கு பஞ்சம் இருக்காது. ஆனால் இன்று இந்தாண்டுக்கான ஐபிஎல்க்கு எண்டு போடப்போவது யார் என்பதே இங்கே ஆயிரம் கேள்வியாக உள்ளது.எப்படியும் தட்டிவிடுவோம் கோப்பையை என்று சென்னை ரசிகர்களின் தன்னபிக்கையும்,நாங்க பைனால்ஸ்க்கு வந்த கோப்பையை கொத்தாமல் போகமாட்டோம் என்று மும்பை அணி ரசிகர்களும் அசைக்க முடியாத நம்பிக்கையுடன் உள்ளனர். இப்படி ஒரு பக்கம் யாரு வெல்ல போவது என்று அக்கம் […]
இந்தியாவில் திருவிழாவாக கொண்டாடப்படும் கிரிக்கெட் போட்டி ஐபிஎல் இந்தாண்டு தனது 12 வது சீசனை எட்டியுள்ளது.இந்த தொடர் போட்டியில் 8 அணிகள் கலந்து கொண்டு தங்களது சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தியது.ஆனால் அவற்றில் இரண்டு அணி மட்டுமே இறுதிப்போட்டிக்கு தகுதிப்பெறும்.அப்படி இந்தாண்டு சென்னை சூப்பர் கிங்க்ஸ் அணி மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணி இறுதிப்போட்டியில் ஒன்றுக்கொன்று கோப்பையை எட்டிப்பிடிக்க மோதுகிறது. இறுதிப்போட்டியானது இன்று இரவு 7.30 மணிக்கு தொடங்குகிறது.இவர்களுக்குள் போட்டி தொடங்கும் முன்னரே இரண்டு அணிகளின் ரசிகர்களும் சமூக […]