PBKS vs LSG: டாஸ் வென்றது பஞ்சாப் அணி; லக்னோ முதலில் பேட்டிங்.!

Published by
Muthu Kumar

ஐபிஎல் தொடரின் இன்றைய PBKS vs LSG போட்டியில் டாஸ் வென்று பஞ்சாப் அணி முதலில் பவுலிங் தேர்வு.

16-வது ஐபிஎல் தொடரில் இன்று பஞ்சாப் கிங்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணிகள் பஞ்சாபில் ஐஎஸ் பிந்த்ரா ஸ்டேடியத்தில் மோதுகின்றன. ஐபிஎல் இல் இரு அணிகளும் தலா 8 புள்ளிகளைப் பெற்றுள்ளன. நடப்பு ஐபிஎல் தொடரின் முதல் பாதி நிறைவடைந்துள்ள நிலையில், புள்ளிப்பட்டியலில் லக்னோ அணி, 4-வது இடத்திலும் மற்றும் பஞ்சாப் அணி 6-வது இடத்திலும் இருக்கின்றன.

பஞ்சாப் அணியில் பேட்டிங்கிற்கு தற்போது லியாம் லிவிங்ஸ்டன் மேலும் வலு சேர்க்கிறார். பேட்டிங் மற்றும் பவுலிங் என இரண்டிலும் சம வலிமையுடன் இருக்கும் பஞ்சாப் அணி இன்று தவான் தலைமையில் களமிறங்குகிறது.

லக்னோ அணியைப் பொறுத்தவரை குஜராத் அணியுடன் விளையாடிய கடைசி போட்டியில், இறுதி வரை சென்று தோல்வியை தழுவியது குறிப்பிடத்தக்கது. இன்றைய போட்டியில் பஞ்சாப் அணியை வெல்லும் முனைப்பில் லக்னோ அணி களமிறங்குகிறது. இதில் டாஸ் வென்ற பஞ்சாப் அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது.    

Published by
Muthu Kumar

Recent Posts

”முடிவுக்கு வந்தது போர் ”.., பெரிய அறிவிப்பை வெளியிட்ட இந்தியா – பாகிஸ்தான்.!

டெல்லி : இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போரை நிறுத்திக் கொள்ள இரு நாடுகளும் சம்மதம் தெரிவித்திருப்பதாக அமெரிக்க அதிபர்…

8 hours ago

”இந்திய – பாகிஸ்தான் போர் நிறுத்தத்திற்கு ஒப்புதல்” – அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அறிவிப்பு.!

வாஷிங்டன் : இந்தியா - பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போரை நிறுத்திக் கொள்ள இரு நாடுகளும் சம்மதம் தெரிவித்திருப்பதாக அமெரிக்க…

9 hours ago

”பாகிஸ்தான் பயங்கரவாததிகள் மீண்டும் தாக்குதல் நடத்தினால் இனி போராக கருதப்படும்” – மத்திய அரசு அறிவிப்பு.!

டெல்லி : இந்தியா - பாகிஸ்தான் இடையே பதற்றம் நிலவி வரும் நிலையில், பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், தேசிய…

9 hours ago

”கான்சர்ட் தொகையையும், ஒரு மாத சம்பளத்தையும் தேசிய பாதுகாப்பு நிதிக்கு தருகிறேன்” – இளையராஜா.!

சென்னை : இந்தியா - பாகிஸ்தான் இடையே நடந்து வரும் மோதலால் இருநாட்டின் எல்லைப் பகுதிகளிலும் பதற்றமான சூழல் நிலவுகிறது.…

10 hours ago

பாக். தாக்குதல்.. உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ரூ.10 லட்சம் – உமர் அப்துல்லா அறிவிப்பு.!

காஷ்மீர் : கடந்த மாதம் பஹல்காமில் நடந்த பயங்கரவாதத் தாக்குதலுக்கு பதிலடியாக, மே 7 ஆம் தேதி எல்லையைத் தாண்டி…

11 hours ago

பாகிஸ்தான் தாக்குதல்., காஷ்மீரில் 22 பேர் உயிரிழப்பு? வெளியான அதிர்ச்சி தகவல்!

காஷ்மீர் : பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும்…

12 hours ago