ஆஸ்திரேலியா அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் மேத்யூ ஹெய்டன் தோனிக்கு பிறந்த நாள் வாழ்த்து கூறியுள்ளார்.
இந்திய கிரிக்கெட் அணியின் சிறந்த கேப்டன் என்றாலே அனைவரும் கூறுவது தோனி தான் அவர் நிகழ்த்திய சாதனைகள் பற்றி சொல்லியேயே தெரியவேண்டாம் மேலும் தோனி கடைசியாக 2019 கிரிக்கெட் உலகக் கோப்பையின் அரையிறுதிப் போட்டியில் நியூசிலாந்துக்கு எதிராக ஆடினார், ஐபிஎல் போட்டிக்காக காத்திருந்த நிலையில் கொரோனா வைரஸ் காரணமாக ஐபிஎல் போட்டி நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் இவருக்கு இன்று 39 வது பிறந்த நாள் இதனை அவரது ரசிகர்கள் அனைவரும் கொண்டாடி வருகிறார்கள். மேலும் தோனிக்கு பல கிரிக்கெட் வீரர்கள் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள். மேலும் இவரது பிறந்த நாளை முன்னிட்டு ரசிகர்கள் ட்வீட்டரில் தோனி பெயரை ட்ரெண்ட் செய்து வருகின்றனர்.
இந்த நிலையில் ஆஸ்திரேலியா அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் மேத்யூ ஹெய்டன் தனது பேஸ் புக் பக்கத்தில் தோனி மற்றும் விஜயுடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு பிறந்தநாள் வாழ்த்துக்கள் தோனி நீங்கள் மகிழ்ச்சியாக எப்போதும் இருக்க ஆசீர்வதிப்பு சகோதரர். புகழ்பெற்ற விஜய் சந்திரசேகருடன் எனக்கு பிடித்த புகைப்படங்களில் இதுவும் ஒன்று என்று பதிவு செய்துள்ளார்.
டெல்லி : இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போரை நிறுத்திக் கொள்ள இரு நாடுகளும் சம்மதம் தெரிவித்திருப்பதாக அமெரிக்க அதிபர்…
வாஷிங்டன் : இந்தியா - பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போரை நிறுத்திக் கொள்ள இரு நாடுகளும் சம்மதம் தெரிவித்திருப்பதாக அமெரிக்க…
டெல்லி : இந்தியா - பாகிஸ்தான் இடையே பதற்றம் நிலவி வரும் நிலையில், பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், தேசிய…
சென்னை : இந்தியா - பாகிஸ்தான் இடையே நடந்து வரும் மோதலால் இருநாட்டின் எல்லைப் பகுதிகளிலும் பதற்றமான சூழல் நிலவுகிறது.…
காஷ்மீர் : கடந்த மாதம் பஹல்காமில் நடந்த பயங்கரவாதத் தாக்குதலுக்கு பதிலடியாக, மே 7 ஆம் தேதி எல்லையைத் தாண்டி…
காஷ்மீர் : பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும்…