வரும் 30-ஆம் தேதி சேப்பாக்கம் மைதானத்தில் மோதும் பஞ்சாப் – சென்னை அணிகள்..! டிக்கெட் விற்பனை இன்று தொடக்கம்..!

Published by
லீனா

வரும் 30-ஆம் தேதி சென்னை மற்றும் பஞ்சாப் அணிகளுக்கு இடையில் நடைபெறக்கூடிய போட்டிக்கான டிக்கெட் விற்பனை இன்று காலை 9:30 மணிக்கு தொடங்க உள்ளது. 

16-வது ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகள் மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அதிலும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தொடர் வெற்றிகளை குவித்து வரும் நிலையில், புள்ளி பட்டியலில் முதலிடத்தில் உளளது.

டிக்கெட் விற்பனை 

குறிப்பாக சென்னையில் நடை பெறக்கூடிய போட்டிகளில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தொடர்  வெற்றிகளை குவித்து வருகிறது. இந்த நிலையில் ஏப்ரல் 30-ஆம் தேதி சென்னை மற்றும் பஞ்சாப் அணிகளுக்கு இடையிலான போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற உள்ளது.

இந்த நிலையில், சென்னை மற்றும் பஞ்சாப் அணிகளுக்கு இடையில் நடைபெறக்கூடிய போட்டியை காண ரசிகர்கள் பெரும் எதிர்பார்ப்பில் உள்ள நிலையில், இந்த போட்டியின் டிக்கெட் விற்பனை இன்று காலை 9:30 மணிக்கு தொடங்க உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Published by
லீனா

Recent Posts

தி.நகர் துணிக்கடையில் பயங்கர தீ விபத்து.., போராடும் தீயணைப்பு வீரர்கள்.!

சென்னை : தியாகராய நகர் (T.Nagar) ரங்கநாதன் தெருவில் உள்ள சோபா ஆடையகத்தில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது. சம்பவ…

10 minutes ago

சென்னையில் ரயில் மோதி 3 கல்லூரி மாணவர்கள் உயிரிழப்பு.!

சென்னை : சென்னை பரங்கிமலையில் கல்லூரி மாணவர்கள் இருவர்  செல்போன் பேசியபடி தண்டவாளத்தை கடக்க முயன்ற போது ரயில் மோதி…

55 minutes ago

கஷ்டமாக தான் இருக்கு ஆனா விலகுகிறேன்! டெஸ்ட் போட்டிகளில் ஓய்வை அறிவித்த விராட் கோலி!

டெல்லி : இந்திய கிரிக்கெட் வீரர் விராட் கோலி ரோஹித் ஷர்மாவை தொடர்ந்து தானும் டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வு…

1 hour ago

ரஃபேல் போர் விமானத்தை பாகிஸ்தான் வீழ்த்தியதா? – நடந்தது என்ன? விமானப்படை பதில்.!

டெல்லி : பாகிஸ்தானுடனான எல்லையில் போர்நிறுத்தம் அறிவிக்கப்பட்டது, ஆனால் இந்தியாவின் ஆபரேஷன் சிந்தூர் இன்னும் தொடர்கிறது. இந்த நிலையில், ராணுவ நடவடிக்கைகளுக்கான…

1 hour ago

திடீரென மயக்கம் போட்ட விஷால்…இப்போது உடல் நிலை எப்படி இருக்கு?

சென்னை : சமீபகாலமாக நடிகர் விஷாலுக்கு உடல் நலம் சரியில்லாமல் இருப்பது ஒரு சோகமான விஷயமாக பார்க்கப்படுகிறது. ஏனென்றால், கடந்த ஜனவரி…

2 hours ago

சித்திரைத் திருவிழா: உயிரிழப்புக்கு நிவாரணம் வழங்கப்படும் – சேகர்பாபு.!

மதுரை : உலகப் புகழ்பெற்ற மதுரை சித்திரைத் திருவிழாவின் முக்கிய நிகழ்வான, அழகர் வைகையாற்றில் இறங்கும் வைபவம், இன்று சிறப்பாக…

2 hours ago