இன்று மழைக்கு வாய்ப்பு !இந்தியா-தென் ஆப்பிரிக்க அணிகளுக்கு இடையேயான போட்டி நடைபெறுமா?

இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்க அணிகளுக்கு இடையே முதலாவது டி-20 போட்டி இன்று நடைபெறுகிறது.
இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள தென் ஆப்பிரிக்க அணி 3 டி-20 மற்றும் 3 டெஸ்ட் போட்டிகளில் விளையாடுகிறது.இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்க அணிகளுக்கு இடையே முதலாவது டி-20 போட்டி இன்று நடைபெறுகிறது
இன்று இந்த போட்டி ஹிமாச்சல் பிரதேசத்தில் உள்ள தர்ம சாலாவில் நடைபெறுகிறது.இந்திய நேரப்படி இரவு 7 மணிக்கு போட்டி தொடங்குகிறது.இன்று தர்மசாலாவில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை நிலவரம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
லேட்டஸ்ட் செய்திகள்
CSK vs KKR : மாஸ் பவுலிங்.., விக்கெட்டுகளை அள்ளிய நூர் அகமது.! சென்னைக்கு இது தான் இலக்கு.!
May 7, 2025
”அசோக வனத்திற்கு செல்லும்போது அனுமன் பின்பற்றிய கொள்கையே ஆபரேஷன் சிந்தூர்” – ராஜ்நாத் சிங்.!
May 7, 2025