இன்று மழைக்கு வாய்ப்பு !இந்தியா-தென் ஆப்பிரிக்க அணிகளுக்கு இடையேயான போட்டி நடைபெறுமா?இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்க அணிகளுக்கு இடையே முதலாவது டி-20 போட்டி இன்று நடைபெறுகிறது.