RRvsDC : பேட்டிங் செய்ய களமிறங்குகிறது ராஜஸ்தான் ..! 100-வது போட்டியில் சாதிப்பாரா பண்ட் ?

Published by
அகில் R

RRvsDC :  ஐபிஎல் 2024 தொடரின் 9-வது போட்டியாக இன்று ராஜாஸ்தான் ராயல்ஸ் அணியும் டெல்லி கேபிட்டல்ஸ் அணியும் மோதவுள்ளது.

நடைபெற்று வரும் ஐபிஎல் தொடரின் 9-தாவது போட்டியாக இன்று ஜெய்ப்பூரில் உள்ள சவாய் மான்சிங் மைதானத்தில் தற்போது விளையாட தயாராக உள்ளது. இந்த போட்டியில் டாஸ் வென்ற டெல்லி அணி பந்து வீச்சை தேர்வு செய்துள்ளது. தற்போது, விளையாடவுள்ள பிட்சில் அதிகமான வெடிப்புகள் இருப்பதாலும் இரவு நேர ஆட்டம் என்பதாலும் டாஸ் வென்ற அணியின் கேப்டன் பண்ட் இந்த முடிவை எடுத்துள்ளார். மேலும், டெல்லி அணியின் கேப்டன் ஆன ரிஷப் பண்ட்டிற்கு 100-வது ஐபிஎல் போட்டி இதுவாகும்.

கிரிக்கெட் வல்லுனர்களின் கணிப்பு படி முதலில் பேட்டிங் செய்யும் அணிக்கு பிட்ச் சாதகமாக அமையும் என கூறினார்கள் எனபது குறிப்பிடத்தக்கது, இருந்தாலும் டெல்லி அணி இந்த முடிவை எடுத்துள்ளதால் என்றால் அதிக ரன்கள் கொண்ட இலக்கை வைக்க வேண்டும் கடந்த போட்டியில் டெல்லி அணி, பஞ்சாப் அணியுடன் தோல்வியடைந்து இந்த பொடியை எதிர்கொள்ளவதால் இந்த போட்டியை வெற்றி பெற வேண்டும் என்ற முனைப்பில் இருந்து வருகிறார்கள்.

ராஜஸ்தான் அணி வீரர்கள் :

டேவிட் வார்னர், மிட்செல் மார்ஷ், ரிக்கி புய், ரிஷப் பண்ட் (கேப்டன் / விக்கெட் கீப்பர்), டிரிஸ்டன் ஸ்டப்ஸ், அக்சர் படேல், சுமித் குமார், குல்தீப் யாதவ், அன்ரிச் நார்ட்ஜே, கலீல் அகமது, முகேஷ் குமார்.

டெல்லி அணி வீரர்கள் :

யஷஸ்வி ஜெய்ஸ்வால், ஜோஸ் பட்லர், சஞ்சு சாம்சன் (கேப்டன் / விக்கெட் கீப்பர்), ரியான் பராக், ஷிம்ரோன் ஹெட்மியர், துருவ் ஜூரல், ரவிச்சந்திரன் அஷ்வின், டிரெண்ட் போல்ட், யுஸ்வேந்திர சாஹல், சந்தீப் சர்மா, அவேஷ் கான்

Published by
அகில் R

Recent Posts

திருவள்ளூர் ரயில் விபத்து: ரயில் சேவையில் மாற்றம் – தெற்கு ரயில்வே வெளியிட்ட அறிவிப்பு.!

சென்னை : திருவள்ளூர் அருகே ஜூலை 13, 2025 அன்று அதிகாலை 5:20 மணியளவில் சரக்கு ரயில் ஒன்று தடம்புரண்டு…

5 hours ago

2 ஆவது விக்கெட்டை வீழ்த்தி சிராஜ் அசத்தல்! இங்கிலாந்து அணி கதறல்!

லார்ட்ஸ் : இந்தியா மற்றும் இங்கிலாந்து இடையே நடந்து வரும் ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் மூன்றாவது போட்டியின்…

6 hours ago

இயக்குநர் பா.ரஞ்சித் படப்பிடிப்பில் ஸ்டண்ட் மாஸ்டர் மோகன்ராஜ் உயிரிழப்பு.!

சென்னை : இயக்குநர் பா.ரஞ்சித்தின் 'வேட்டுவம்' பட ஷூட்டிங்கில் சண்டை பயிற்சியாளர் மோகன்ராஜ் (52) மாரடைப்பால் உயிரிழந்தார். காஞ்சிபுரத்தைச் சேர்ந்த…

6 hours ago

வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு!

சென்னை : வடமேற்கு வங்கக் கடல் மற்றும் அதனை ஒட்டிய மேற்கு வங்கம், வடக்கு ஒடிசா கடற்கரை பகுதியில் வளிமண்டல…

7 hours ago

புதுச்சேரியைச் சேர்ந்த மாடல் அழகி சான் ரேச்சல் தற்கொலை.! நடந்தது என்ன.?

உருளையன்பேட்டை : புதுச்சேரியைச் சேர்ந்த மாடல் அழகி சான் ரேச்சல் (25) தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை…

7 hours ago

பாலியல் வன்கொடுமை.., பொதுவெளியில் தண்டனை அளித்த ஈரான் அரசு.!

புக்கான் : ஈரானில் இளம்பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்து கொன்றவருக்கு பொதுவெளியில் மரண தண்டனையை நிறைவேற்றிய அந்நாட்டு அரசு. இந்த வழக்கு…

8 hours ago