Naveen Troll Kohli [Image source : File Image ]
ஐபிஎல்-லிருந்து ஆர்சிபி வெளியேறிய பிறகு, ட்ரோல் செய்யும் விதமாக ஸ்டோரி ஒன்றை நவீன் பகிர்ந்துள்ளார்.
16-வது சீசன் ஐபிஎல் தொடரில் நேற்று நடைபெற்ற போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகள் பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் மோதியது. இந்த போட்டியில் விராட் கோலி சதமடித்தும் பெங்களூரு அணி தோல்வியடைந்ததால், பிளேஆப் சுற்றுக்கு தகுதி பெற இயலாமல் ஐபிஎல்-லிருந்து வெளியேறியது.
பெங்களூர் அணி ஐபிஎல்-லிருந்து வெளியேறியதையடுத்து லக்னோ அணியின் வேகப்பந்து வீச்சாளர் நவீன்-உல்-ஹக் தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் பிரபல ஆப்பிரிக்க தொகுப்பாளர் ஒருவர் சிரிக்கும் வீடியோவைப் பகிர்ந்துள்ளார். இந்த வீடியோ கோலி சதமடித்தும் பெங்களூர் அணி ஐபிஎல்-லிருந்து வெளியேறியதால் கோலியை கிண்டல் அடிப்பது போல இருந்தது.
முன்னதாக, இந்த சீசனின் தொடக்கத்தில் பெங்களூரு மற்றும் லக்னோ அணிக்கு இடையேயான போட்டியின் போது நவீன் மற்றும் கோலி இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. அந்த வாக்குவாதத்தில் இருந்தே இருவரும் மாறிமாறி ட்ரோல் செய்து வருகின்றனர் ஏற்கனவே, இது தனக்கு மிகவும் பிடித்த வீடியோக்களில் ஒன்று என்பதை கோலி கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.
லக்னோ : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்த நிலையில் அதற்கு பதிலடி கொடுக்கும்…
டெல்லி : காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போர் என்பது பெரும் பதற்றத்தை ஏற்படுத்திய நிலையில், நேற்று…
டெல்லி : காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போர் என்பது பெரும் பதற்றத்தை ஏற்படுத்திய நிலையில், நேற்று…
டெல்லி : காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போர் என்பது பெரும் பதற்றத்தை ஏற்படுத்திய நிலையில்,…
வாஷிங்டன் : இந்தியா – பாகிஸ்தான் இடையே போர் தொடங்கி நடைபெற்றது உலகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த…
சீனா : இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே காஷ்மீர் பிரச்சினை தொடர்பாக போர் வெடித்தது உலகம் முழுவதும் பெரும் பரபரப்பை…