கிருனல் பாண்ட்யாவை விமான நிலையத்தில் தடுத்து நிறுத்திய வருவாய் புலனாய்வு அதிகாரிகள்… என்னவென்று தெரியுமா..?

Published by
பால முருகன்

இந்த ஆண்டு ஐ.பி.எல் போட்டி கொரோனா காரணமாக துபாயில் நடைபெற்றது. இந்த தொடரில் இறுதி போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியும்,  டெல்லி அணியும் மோதியது. இறுதியில் ஐந்து விக்கெட் வித்தியாசத்தில் மும்பை வெற்றி பெற்று தொடர்ந்து இரண்டாவது முறையாக  கோப்பையை வென்றது.

ஐ.பி.எல். போட்டிக்கு பிறகு, 25 பேர் கொண்ட  இந்தியா  அணி ஆஸ்திரேலியாவுக்குச் சென்றது, மீதமுள்ள வீரர்கள் வீடு திரும்பினர். இந்நிலையில், ஐக்கிய அரபு எமிரேட்ஸில் இருந்து திரும்பும்போது மும்பை சர்வதேச விமான நிலையத்தில் கிரிக்கெட் வீரர் கிருனல் பாண்ட்யாவை  வருவாய் புலனாய்வு இயக்குநரகம் தடுத்து நிறுத்தியது. அவரிடம் அனுமதிக்கப்பட்டதை விட அதிக தங்கம் மற்றும் பிற மதிப்புமிக்க பொருட்களை வைத்திருப்பதாக கூறப்படுகிறது.

கடந்த 2016-ம் தேதி ஏப்ரல் 1-ம் தேதி முதல் விதிகளின்படி, துபாயிலிருந்து இந்தியாவுக்கு வரும் ஆண் பயணிகள் 20 கிராம் தங்கத்தை மட்டுமே எடுத்துச் செல்ல முடியும். பெண் பயணிகளும் 40 கிராம் தங்கத்தை கொண்டு வரலாம்அனுமதி வழங்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Published by
பால முருகன்

Recent Posts

GT 4 கார் Race: ரேஸின்போது கார் டயர் வெடித்து விபத்து.! அஜித்துக்கு என்னாச்சு?

GT 4 கார் Race: ரேஸின்போது கார் டயர் வெடித்து விபத்து.! அஜித்துக்கு என்னாச்சு?

நெதர்லாந்த் : நடிகர் அஜித் குமார் தற்போது நெதர்லாந்தில் நடைபெற்று வரும் GT4 ஐரோப்பிய கார் ரேஸில் பங்கேற்று வருகிறார்.…

24 minutes ago

RR vs PBKS : அதிரடி காட்டிய நேஹல் – ஷஷாங்க்.., மிரண்டு போன ராஜஸ்தான்.! டார்கெட் இது தான்.!

ஜெய்ப்பூர் : ஐபிஎல் தொடரின் 59வது போட்டியில், இன்று ஜெய்ப்பூரில் உள்ள சவாய் மான்சிங் மைதானத்தில், சஞ்சு சாம்சன் தலைமையிலான…

2 hours ago

சாத்தான்குளத்தில் கிணற்றில் கார் கவிழ்ந்து விபத்து…, 20 சவரன் நகைகள் மீட்பு.!

தூத்துக்குடி : தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளம் அருகே உள்ள ஒரு பகுதியில், நேற்று ஒரு கார் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரமாக…

2 hours ago

தஞ்சையில் நாட்டு வெடி குடோனில் வெடிவிபத்து – 2 பேர் உயிரிழப்பு .!

ததஞ்சாவூர்: தமிழ்நாட்டின் தஞ்சாவூர் மாவட்டம் திருவோணம் அருகே நெய்வேலி தென்பதியில் உள்ள ஒரு பட்டாசு குடோனில்ஏற்பட்ட வெடி விபத்தில் 2…

5 hours ago

“சாலையோர கிணறுகளை ஆய்வு செய்க” – அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கு தலைமைச் செயலாளர் உத்தரவு.!

சென்னை : தமிழகத்தில் சாலையோரங்களில் உள்ள கிணறுகள் மற்றும் பள்ளங்கள் குறித்து ஆய்வு செய்ய மாவட்ட ஆட்சியர்களுக்கு தலைமைச் செயலாளர்…

6 hours ago

ஐபிஎல் தொடரில் இன்று இரண்டு போட்டிகள்.! பிளே ஆஃப் செல்லும் அணி எது?

டெல்லி : நேற்றைய தினம் மழையால் ஆர்சிபி-க்கு எதிரான போட்டி கைவிடப்பட்ட நிலையில் நடப்பு சாம்பியனான கொல்கத்தா அணி பிளே…

7 hours ago