எனக்கு பிடித்த பேட்டிங் பார்ட்னர் தோனி தான். ஆனால், அவருடன் அதிகமாக பேட்டிங் செய்ய வாய்ப்பு கிடைத்தது இல்லை. – இந்திய கிரிக்கெட் அணி வீரர் ரிஷப் பண்ட் பேட்டி.
இந்திய கிரிக்கெட் அணியின் இளம் வீரரும் விக்கெட் கீப்பருமான ரிஷப் பண்ட் அண்மையில், டெல்லி கேபிட்டல்ஸ் அணி நடத்திய ஆன்லைன் இண்டெர்வியூவில் கலந்துகொண்டார். அதில், இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் தோனி பற்றி பல்வேறு விஷயங்ளை பகிர்ந்து கொண்டார்.
ஐபிஎல் போட்டிகளில் டெல்லி கேபிட்டல்ஸ் அணியின் வீரராக களமிறங்குகிறார் இந்திய கிரிக்கெட் அணி வீரர் ரிஷப் பண்ட். இவர் டெல்லி கேபிட்டல்ஸ் அணி நடத்திய இண்டெர்வியுவில் கலந்துகொண்டார்.
அதில் பேசிய அவர் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் தோணியுடன் பேட்டிங் பார்ட்னராக களமிறங்குகையில் பேட்டிங் மிக சுலபமாக இருக்கும். எனக்கு பிடித்த பேட்டிங் பார்ட்னரும் அவர்தான். மேலும், அவர் விக்கெட் கீப்பராக களத்தில் இருக்கும் போது நாம் எதுவும் புதியதாக செய்ய வேண்டியதில்லை. அவரை அப்படியே பின்பற்றினாலே போதும். எனவும் குறிப்பிட்டுள்ளார். ஆனால், எனக்கு அவருடன் பெட்டிங் செய்யும் வாய்ப்பு கொஞ்சம் தான் கிடைத்தது என குறிப்பிட்டுள்ளார்.
மேலும், கோலி மற்றும் ரோஹித் உடன் விளையாடுவது எனக்கு மிகவும் மகிழ்ச்சி தருகிறது எனவும் அந்த ஆன்லைன் நேர்காணலில் தெரிவித்துள்ளார்.
சென்னை : திருவள்ளூர் அருகே ஜூலை 13, 2025 அன்று அதிகாலை 5:20 மணியளவில் சரக்கு ரயில் ஒன்று தடம்புரண்டு…
லார்ட்ஸ் : இந்தியா மற்றும் இங்கிலாந்து இடையே நடந்து வரும் ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் மூன்றாவது போட்டியின்…
சென்னை : இயக்குநர் பா.ரஞ்சித்தின் 'வேட்டுவம்' பட ஷூட்டிங்கில் சண்டை பயிற்சியாளர் மோகன்ராஜ் (52) மாரடைப்பால் உயிரிழந்தார். காஞ்சிபுரத்தைச் சேர்ந்த…
சென்னை : வடமேற்கு வங்கக் கடல் மற்றும் அதனை ஒட்டிய மேற்கு வங்கம், வடக்கு ஒடிசா கடற்கரை பகுதியில் வளிமண்டல…
உருளையன்பேட்டை : புதுச்சேரியைச் சேர்ந்த மாடல் அழகி சான் ரேச்சல் (25) தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை…
புக்கான் : ஈரானில் இளம்பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்து கொன்றவருக்கு பொதுவெளியில் மரண தண்டனையை நிறைவேற்றிய அந்நாட்டு அரசு. இந்த வழக்கு…