சாலை பாதுகாப்பு உலகத் தொடர் ரத்து செய்யப்பட்டுள்ளது.
கொரோனா காரணமாக இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையேயான கடைசி 2 ஒருநாள் போட்டிகள் மற்றும் ஐபிஎல் போட்டிகள் ஏப்ரல் 15ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது .மேலும் உள்ளூர் போட்டிகளும் ரத்து செய்யப்பட்டு உள்ளது.
இதற்கு இடையில் ஆண்டுதோறும் சாலை பாதுகாப்பை வலியுறுத்தி “சாலை பாதுகாப்பு உலக கிரிக்கெட் தொடர் ” நடத்தப்பட்டு வருகிறது.இந்த தொடரில் சச்சின் ,சேவாக்,பிரையன் லாரா உள்ளிட்ட வீரர்கள் விளையாடி வருகின்றனர்.இந்நிலையில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக சாலை பாதுகாப்பு உலகத் தொடர் தற்போதைக்கு ரத்து செய்யப்பட்டுள்ளது.
அகமதாபாத் : இன்று அகமதாபாத் நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணியும், சன்ரைசர்ஸ் ஹைதராபாத்…
அகமதாபாத் : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணியும், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும் அகமதாபாத் நரேந்திர மோடி மைதானத்தில்…
சென்னை : இன்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் சென்னையில் செய்தியாளர்களை சந்தித்து பல்வேறு கேள்விகளுக்கு பதில் அளித்தார். அப்போது…
ஈரோடு : பண்ணை வீட்டில் தனியாக இருந்த தம்பதி கொலை செய்யப்பட்டதாக நேற்று இரவு ஈரோடு பகுதி போலீசாருக்கு தகவல்…
நெல்லை : இன்னும் ஒரு வருடத்திற்குள் தமிழக சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளதால் தற்போதே கூட்டணி குறித்த பேச்சுக்கள் அரசியல்…
மும்பை : WAVES 2025 மாநாடு நேற்று மும்பையில் தொடங்கியது. பிரதமர் நரேந்திர மோடி நேற்று விழாவில் கலந்து கொண்டு…