virat kohli and rohit sharma test [Image source : file image]
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி இன்று லண்டன் ஓவல் மைதானத்தில் தொடங்குகிறது.இந்த இறுதிப்போட்டியில் இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய அணிகள் மோதுகிறது. போட்டி இன்னும் சில மணி நேரங்களில் தொடங்கப்படவுள்ள நிலையில். இரண்டு அணி வீரர்களும் தீவிரமான பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார்கள்.
இதற்கிடையில், இந்திய கேப்டன் ரோஹித் சர்மாவைப் பற்றி சக வீரரான விராட் கோலி பேசியுள்ளார். இது குறித்து பேசிய அவர் “கடந்த மூன்று-நான்கு ஆண்டுகளில் டெஸ்ட் போட்டிகளில் ரோஹித்தின் செயல்பாடு மிகவும் அருமை. டெஸ்ட் போட்டிகளில் தொடக்க ஆட்டக்காரராக ரோஹித் ஒரு அற்புதமாக விளையாடியுள்ளார்.
மேலும் ரோஹித் ஷர்மா 2019 முதல் 36 இன்னிங்ஸ்களில் 6 சதங்கள் மற்றும் 4 அரைசதங்களுடன் 52.76 சராசரி வைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்திய அணி(முழு விவரம்):
ரோகித் சர்மா (C), ரவிச்சந்திரன் அஷ்வின், கே.எஸ்.பரத், ஷுப்மன் கில், ரவீந்திர ஜடேஜா, விராட் கோலி, இஷான் கிஷன், சேதேஷ்வர் புஜாரா, அக்சர் படேல், அஜிங்க்யா ரஹானே, முகமது ஷமி, முகமது சிராஜ், ஷர்துல் தாக்கூர், ஜெய்தேவ் உனடக்ட், உமேஷ் யாதவ்.
ரிசர்வ் வீரர்கள்: யஷஸ்வி ஜெய்ஸ்வால், முகேஷ் குமார், சூர்யகுமார் யாதவ்
ஆஸ்திரேலிய அணி(முழு விவரம்):
பேட் கம்மின்ஸ் (C), ஸ்காட் போலன்ட், அலெக்ஸ் கேரி, கேமரூன் கிரீன், மார்கஸ் ஹாரிஸ், டிராவிஸ் ஹெட், ஜோஷ் இங்கிலிஸ், உஸ்மான் கவாஜா, மார்னஸ் லபுஸ்சன், நாதன் லியோன், டாட் மர்பி, மைக்கேல் நெசர், ஸ்டீவ் ஸ்மித், மிட்செல் ஸ்டார்க், டேவிட் வார்னர்.
காஷ்மீர் : பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும்…
டெல்லி : இந்தியாவின் எல்லையோர குடியிருப்பு பகுதிகளை குறிவைத்து பாகிஸ்தான் தாக்குதலை தொடுத்துள்ளது. இதனை இந்திய ராணுவம் பெரும்பாலும் முறியடித்தாலும்,…
டெல்லி : பயங்கரவாத முகாம்கள் மீது தாக்குதல் நடத்தி அதனை தரைமட்டமாக்கிய காட்சிகளை இந்திய ராணுவம் வெளியிட்டது. ஜம்மு -…
டெல்லி : இந்திய கிரிக்கெட் உலகின் மிக முக்கிய அடையாளமாக விளங்குபவர் விராட் கோலி. ரசிகர்களால் 'கிங்' கோலி என…
டெல்லி : எல்லையில் பாகிஸ்தான் அத்துமீறி தாக்குதல் நடத்தியது பற்றியும் ஆபரேஷன் சிந்தூர் தற்போதைய நிலை குறித்தும் டெல்யில் இன்று…
சண்டிகர் : காஷ்மீர் பஹல்காமில் பயங்கரவாதிகள் தாக்குதல், அதற்கு பதிலடியாக பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாதிகள் முகாம்கள் மீது ஆபரேஷன் சிந்தூர்…