பாகிஸ்தான் அணியின் கிரிக்கெட் வீரர் கம்ரான் அக்மல் மிகவும் ஒரு சிறந்த வீரர் என்று கூறலாம், அவர் செய்த சாதனைகள் பற்றி சொல்லியே தெரியவேண்டாம், இந்நிலையில் சமீபத்தில் அளித்துள்ள பேட்டி ஒன்றில் கம்ரான் அக்மல் இந்திய கிரிக்கெட் வீரர் ரோகித் சர்மா மற்றும் விராட் கோலியை பற்றி புகழ்ந்து கூறியுள்ளார்.
அதில் பேசிய கம்ரான் அக்மல் மிகவும் பெரிய உயரத்தில் ரோகித் சர்மா மற்றும் விராட் கோலி இருக்கிறார்கள். வளர்ந்து வரும் இளம் வீரர்களான கேஎல் ராகுல் போன்ற வீரர்களுக்கு மிகுந்த உதாரணமாக இருக்கிறார்கள், அவர்களை பார்த்து இளம் கிரிக்கெட் வீரர்கள் பலவற்றை கற்றுக்கொண்டுள்ளனர்.
மேலும் பேசிய கம்ரான் அக்மல் பாகிஸ்தான் முன்னாள் வீரர்களுக்கு மரியாதை இல்லை அவர்களுக்கு மரியாதை கொடுக்கப்பட்டால் மிகவும் சிறப்பாக செயல்படுவார்கள் என்றும் கூறியுள்ளார்.
சென்னை : நேற்று (மே 4) இந்தியா முழுவதும் நீட் (NEET) நுழைவுத்தேர்வு நடைபெற்றது. இது இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான…
பெங்களூர் : ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்த சென்னை - பெங்களூர் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி இன்று சின்னசாமி மைதானத்தில்…
பெங்களூர் : ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்த சென்னை - பெங்களூர் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி தற்போது சின்னசாமி மைதானத்தில்…
டெல்லி : காஷ்மீர் பஹல்காம் தாக்குதலை அடுத்து இந்தியா - பாகிஸ்தான் இடையே ஒரு போர் பதற்றம் நிலவி வருகிறது.…
கொழும்பு : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த தாக்குதலை உள்ளூர் பயங்கரவாத…
இஸ்லாமாபாத் : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் ஏப்ரல் 22-ல் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இச்சம்பவத்தை அடுத்து…