நேற்று ஐபிஎல் தொடரின் 47 வது லீக் போட்டியில் டெல்லி கேபிட்டல்ஸ் – ஹைதராபாத் அணிகள் மோதியது. இந்த போட்டியில் டாஸ் வென்ற டெல்லி கேபிட்டல்ஸ் அணி, பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன் படி முதலில் ஹைதராபாத் அணி பேட்டிங் செய்தது
தொடக்கத்திலே அதிரடியாக விளையாடிய ஹைதராபாத் அணி , 20 ஓவர் முடிவில் 2 விக்கெட்களை இழப்பிற்கு 219 ரன்களை டெல்லிக்கு இலக்காக வைத்தது. அடுத்ததாக களமிறங்கிய டெல்லி அணி 19 ஓவர் முடிவில் 131 ரன்களுக்கு 10 விக்கெட்டுகளை இழந்து. இதனால் 88 ரன்கள் வித்தியாசத்தில் ஹைதராபாத் அணி அபார வெற்றி பெற்றது.
மேலும் இந்த போட்டியில் ஹைதரபாத் அணியின் தொடக்க ஆட்டக்காரர் சஹா மிகவும் அதிரடியாக விளையாடி 45 பந்துகளில் 87 ரன்கள் அடித்தார். மேலும் இந்த வருடத்தில் எனக்கு கிடைத்த இரண்டாவது வாய்ப்பை நான் சிறப்பாக பயன்படுத்தியதாக உணர்கிறேன். ஆஸ்திரேலியா சுற்றுப்பயணத்தில் என்னை டெஸ்ட் அணியில் தேர்ந்தெடுத்ததற்கு மிகவும் நன்றி. மேலும் சன்ரைஸ்சர்ஸ் ஹைதராபாத் அணி வெற்றி பெற்று பிளே ஆப் சுற்றுக்கு செல்லும் என்று நம்பிக்கை இருக்கிறது. வருகின்ற இரண்டு போட்டிகளிலும் கண்டிப்பாக வெற்றி பெறுவோம் என நம்புகிறோம் என்றும் தெரிவித்துள்ளார்.
பஞ்சாப் : ஜம்முவில் தற்போது பாகிஸ்தான் டிரோன் தாக்குதல் நடத்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அந்த தகவலின்படி, ஜம்மு விமானப்படை தளமான…
டெல்லி : ஆபரேஷன் சிந்தூர் குறித்த நேற்றைய தினம் செய்தியாளர்கள் மத்தியில் விளக்கமளித்த இந்திய ஆயுதப் படைகளின் இரண்டு பெண்…
தர்மசாலா : இன்றைய ஆட்டத்தில் பஞ்சாப் - டெல்லி அணிகள் மோதுகின்றன. இந்த இரு அணிகள் மோதும், 58வது போட்டி…
லாகூர் : பாகிஸ்தான் முழுவதும் 12 இடங்களில் இன்று இந்திய ட்ரோன்கள் தாக்குதல் நடத்தி உள்ளன. அதன்படி, லாகூர், குஜ்ரான்வாலா,…
தர்மசாலா : பஞ்சாப் மற்றும் டெல்லி அணிகளுக்கு இடையேயான இன்று தர்மசாலாவில் நடக்கவிருக்கும் போட்டி, மழைக் காரணமாக தாமதமாகியுள்ளது. தரம்ஷாலாவில்…
சென்னை : மத்திய உள்துறை அமைச்சக அறிவுறுத்தலின்படி, சென்னையில் 3 இடங்களில் இன்று மாலை 4 மணிக்கு போர்க்கால பாதுகாப்பு…