SRHvsKKR [ImageSource- Twitter/@IPL]
ஐபிஎல் தொடரின் இன்றைய SRH vs KKR போட்டியில் டாஸ் வென்று, கொல்கத்தா அணி முதலில் பேட்டிங் .
16-வது ஐபிஎல் தொடரின் இன்றைய 47வது போட்டியில் சன் ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் ஹைதராபாத்திலுள்ள ராஜிவ் காந்தி ஸ்டேடியத்தில் இரவு 7.30 மணிக்கு மோதுகின்றன. 6 புள்ளிகளைப் பெற்றிருக்கும் இரு அணிகளும் புள்ளிப்பட்டியலில் முறையே SRH 9-வது மற்றும் KKR 8-வது இடத்தில் இருக்கின்றன.
ஏற்கனவே இவ்விரு அணிகளும் மோதியதில் ஹைதராபாத் அணி, 23 ரன்கள் வித்தியாசத்தில் கொல்கத்தாவை வீழ்த்தியிருந்தது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் டாஸ் வென்ற, கொல்கத்தா அணி முதலில் பேட்டிங் தேர்வு செய்துள்ளது.
கொல்கத்தா அணி: ரஹ்மானுல்லா குர்பாஸ்(W), ஜேசன் ராய், வெங்கடேஷ் ஐயர், நிதிஷ் ராணா(C), ஆண்ட்ரே ரசல், ரிங்கு சிங், சுனில் நரைன், ஷர்துல் தாக்கூர், வைபவ் அரோரா, ஹர்ஷித் ராணா, வருண் சக்கரவர்த்தி
ஹைதராபாத் அணி: மயங்க் அகர்வால், அபிஷேக் சர்மா, ஐடன் மார்க்ரம்(C, ஹென்ரிச் கிளாசென்(W), ஹாரி புரூக், அப்துல் சமத், மார்கோ ஜான்சன், மயங்க் மார்கண்டே, புவனேஷ்வர் குமார், கார்த்திக் தியாகி, டி நடராஜன்
காஷ்மீர் : பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும்…
டெல்லி : இந்தியாவின் எல்லையோர குடியிருப்பு பகுதிகளை குறிவைத்து பாகிஸ்தான் தாக்குதலை தொடுத்துள்ளது. இதனை இந்திய ராணுவம் பெரும்பாலும் முறியடித்தாலும்,…
டெல்லி : பயங்கரவாத முகாம்கள் மீது தாக்குதல் நடத்தி அதனை தரைமட்டமாக்கிய காட்சிகளை இந்திய ராணுவம் வெளியிட்டது. ஜம்மு -…
டெல்லி : இந்திய கிரிக்கெட் உலகின் மிக முக்கிய அடையாளமாக விளங்குபவர் விராட் கோலி. ரசிகர்களால் 'கிங்' கோலி என…
டெல்லி : எல்லையில் பாகிஸ்தான் அத்துமீறி தாக்குதல் நடத்தியது பற்றியும் ஆபரேஷன் சிந்தூர் தற்போதைய நிலை குறித்தும் டெல்யில் இன்று…
சண்டிகர் : காஷ்மீர் பஹல்காமில் பயங்கரவாதிகள் தாக்குதல், அதற்கு பதிலடியாக பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாதிகள் முகாம்கள் மீது ஆபரேஷன் சிந்தூர்…