பெண்களுக்கான டி20 தொடர் துபாயில் நடைபெற்று வருகிறது. இன்று இறுதிப் போட்டி நடைபெறுகிறது. இந்த டி20 தொடரில் சூப்பர் நோவாஸ், டிரெயில் ப்ளேயர்ஸ், வெலாஸிட்டி ஆகிய மூன்று அணிகள் மோதினர்.
மூன்று அணிகளும் இரு போட்டிகளில் விளையாடினர். அதில், மூன்று போட்டிகளில் மூன்று அணியும் ஒரு போட்டியில் வென்று, ஒரு போட்டியில் தோல்வியை தழுவியது. அதனால், ரன்ரேட் அடிப்படையில் சூப்பர் நோவாஸ் அணியும், டிரெயில் ப்ளேஸர்ஸ் அணியும் இறுதிப் போட்டிக்கு சென்றது.
இந்நிலையில், இன்றைய போட்டியில் டாஸ் வென்ற சூப்பர் நோவாஸ் அணி கேப்டன் ஹர்மன்பிரீத் பந்து வீச்சை தேர்வு செய்துள்ளார். இப்போட்டி ஷார்ஜாவில் நடைபெறுகிறது.
டிரெயில் ப்ளேஸர்ஸ் அணி வீராங்கனைகள்:
தியான்ட்ரா , ஸ்மிருதி மந்தனா (கேப்டன் ), ரிச்சா கோஷ் (விக்கெட் கீப்பர்), நுஜாத் பர்வீன், தீப்தி சர்மா, ஹார்லீன் தியோல், சோஃபி , நட்டகன் , சல்மா கதுன், ராஜேஸ்வரி , ஜூலன் கோஸ்வாமி ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.
சூப்பர் நோவாஸ் அணி வீராங்கனைகள்:
சாமரி , ஜெமிமா, ஹர்மன்பிரீத் (கேப்டன்), சஷிகலா , அனுஜா பாட்டீல், ராதா யாதவ், பூஜா வஸ்திரகர், ஷகேரா, தானியா பாட்டியா (விக்கெட் கீப்பர்), பூனம் யாதவ், அயபோங்கா ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.
டெல்லி : பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக பாகிஸ்தான் எல்லைக்குள் இருந்த 9 பயங்கரவாத முகாம்கள் மீது இந்தியா…
டெல்லி : பஹல்காம் தாக்குதல், ஆப்ரேஷன் சிந்தூரை அடுத்து இந்தியா பாகிஸ்தான் இடையேயான போர் பதற்றம் நாளுக்கு நாள் அதிகரிக்க…
டெல்லி : இந்தியா - பாகிஸ்தான் நாடுகளுக்கு இடையேயான போர் பதற்றம் என்பது நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் இருக்கிறது.…
காஷ்மீர் : தொடர்ந்து 3-வது நாளாக இந்தியா மீது டிரோன் தாக்குதலை பாகிஸ்தான் நடத்தி வருகிறது. நேற்றிரவு நூற்றுக்கணக்கில் டிரோன்களை…
சென்னை : மனைவி ஆர்த்தியுடன் விவாகரத்தை அறிவித்த நடிகர் ரவி மோகன், பாடகி கெனிஷாவுடன் ஒன்றாக நிகழ்ச்சியில் பங்கேற்று வருவது…
டெல்லி : ‘ஆபரேஷன் சிந்தூர்’ தொடர்பான செய்தியாளர் சந்திப்பு இன்று மாலை டெல்லியில் நடைபெற்றது. அப்பொழுது, நேற்றிரவு நடந்த தாக்குதல்…