டி20 உலகக் கோப்பை போட்டியில் நியூசிலாந்து அணிக்கு எதிரான இன்றைய ஆட்டத்தில் டாஸ் வென்ற ஸ்காட்லாந்து பந்து வீச முடிவு செய்துள்ளது.
டி20 உலகக் கோப்பை போட்டிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில்,குரூப் 2 இல் உள்ள நியூசிலாந்து மற்றும் ஸ்காட்லாந்து அணிகள் இன்று மோதுகின்றன.இப்போட்டியானது,துபாயில் உள்ள சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் இன்று மதியம் 3.30 மணிக்கு தொடங்குகிறது.
இந்நிலையில்,டாஸ் வென்ற ஸ்காட்லாந்து அணி பந்து வீச முடிவு செய்துள்ளது.
நியூசிலாந்து (பிளேயிங் லெவன்) அணி வீரர்கள்: மார்ட்டின் கப்டில், டேரில் மிட்செல், கேன் வில்லியம்சன் (c), டெவோன் கான்வே (w), ஜேம்ஸ் நீஷம், க்ளென் பிலிப்ஸ், மிட்செல் சான்ட்னர், ஆடம் மில்னே, டிம் சவுத்தி, இஷ் சோதி, டிரென்ட் போல்ட்
ஸ்காட்லாந்து (பிளேயிங் லெவன்)அணி வீரர்கள்: ஜார்ஜ் முன்சி, கைல் கோட்ஸர்(c), மேத்யூ கிராஸ்(w), ரிச்சி பெரிங்டன், கலம் மேக்லியோட், மைக்கேல் லீஸ்க், கிறிஸ் க்ரீவ்ஸ், மார்க் வாட், சஃப்யான் ஷெரீஃப், அலாஸ்டெய்ர் எவன்ஸ், பிராட்லி வீல்.
டெல்லி : விண்வெளி தொடர்பான உலகளாவிய மாநாடிற்காக பிரதமர் நரேந்திர மோடி வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளார். அந்த வீடியோவில் இந்திய…
டெல்லி : இந்திய ராணுவம் பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு பகுதிகளில் உள்ள பயங்கரவாதிகள் முகாம்களில் இன்று அதிகாலை நடத்திய…
டெல்லி : பஹல்காமில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலுக்கு பதிலடியாக இன்று (மே 7) அதிகாலை 1.44 மணியளவில் இந்திய ராணுவம்…
சென்னை : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலுக்கு பதிலடியாக இன்று (மே 7) அதிகாலை 1.44 மணியளவில்…
டெல்லி : பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக இன்று அதிகாலை 1.44 மணியளவில் இந்திய ராணுவம், பாகிஸ்தான் மற்றும்…
இஸ்லாமாபாத் : கடந்த ஏப்ரல் 22-ல் காஷ்மீர் பஹல்காம் பகுதியில் நடந்த பஹல்காம் தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த…