விஜய் ஹசாரே போட்டியில் பங்கேற்பதற்கான தமிழக வீரர்கள் பட்டியலை தமிழ்நாடு கிரிக்கெட் வாரியம் வெளியிட்டுள்ளது.
உள்நாட்டு ஒரு நாள் கிரிக்கெட் தொடரான விஜய் ஹசாரே போட்டியில் பங்கேற்பதற்கான தமிழக வீரர்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. தினேஷ் கார்த்திக் தலைமையில் மொத்தம் 20 வீரர்கள் பங்கேற்கும் பட்டியலை தமிழ்நாடு கிரிக்கெட் வாரியம் வெளியிட்டுள்ளது. விஜய் ஹசாரே போட்டியில் யார்கர் மன்னன் நடராஜன் தமிழக அணிக்காக விளையாடுகிறார் என்பதுகுறிப்பிடத்தக்கது.
இதனிடையே, தினேஷ் கார்த்திக் தலைமையில், தமிழக அணி சையத் முஷ்டாக் அலி கோப்பையை இரண்டாவது முறையாக வென்றது. கடந்த 2006-07ம் ஆண்டு முதல் முறையாக தமிழக அணி சையத் முஷ்டாக் அலி கோப்பையை வென்றதை தொடர்ந்து, 13 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் தினேஷ் கார்த்திக் தலைமையிலான தமிழக அணி சாம்பியன் பட்டத்தை தட்டிச்சென்றது என்பது குறிப்பிடத்தக்கது.
வாஷிங்டன் : இஸ்ரேல்-ஈரான் இடையேயான 12 நாள் மோதலின்போது, இஸ்ரேலின் மொசாட் உளவு அமைப்பு காமெனியை குறிவைத்து தாக்குதல் திட்டமிட்டிருந்ததாகவும், ஆனால்…
டெல்லி : தமிழக பாஜக முன்னாள் மாநிலத் தலைவர் கே. அண்ணாமலை, பாஜகவின் தேசிய பொதுச்செயலாளராக நியமிக்கப்பட்டதாக கர்நாடக பாஜக…
சென்னை : நடிகர் விஜய் சேதுபதியின் மகன் சூர்யா விஜய் சேதுபதி, ‘பீனிக்ஸ்’ திரைப்படத்தில் ஹீரோவாக அறிமுகமாகிறார். ஏற்கனவே, இந்த…
டெல்லி : 2024 டி20 உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் இந்திய அணி சிறப்பாக விளையாடி கோப்பையை வென்றது இன்னும் ஒரு மறக்க முடியாத…
கடலூர் : மாவட்டம் சிதம்பரத்தில் அதிர்ச்சியடைய வைக்கும் வகையில் சம்பவம் ஒன்று நடந்துள்ளது. மடப்புரம் பகுதியில் தன்னுடைய குடும்பத்துடன் அர்ஜுனன் என்ற…
மத்தியப் பிரதேசம் : மாநிலத்தின் முதல்வர் கான்வாயில் இருந்த வாகனங்கள், ஜூன் 26, 2025 அன்று ரத்லம் மாவட்டத்தில் நடுவழியில்…