டெஸ்ட் போட்டி மாற்றினால் மிக மோசமான நாளாக இருக்கும்.!

Published by
murugan

டெஸ்ட் கிரிக்கெட் மாற்றப்பட்டால் அது மிகவும் மோசமான நாளாக இருக்கும் என ஆல்ரவுண்டர் பென் ஸ்டோக் தெரிவித்துள்ளார்.

கிரிக்கெட்  போட்டியில் ஒரு வீரரை சோதிக்க சிறந்த  போட்டி என்றால் பலரும் கூறுவது, டெஸ்ட் போட்டிதான். ஐந்து நாட்கள் கொண்ட இந்த போட்டியில்,  ஒரு பேட்ஸ்மேன் எவ்வளவு நேரம் பேட்டிங் செய்கிறார், ஒரு பந்து வீச்சாளர் தொடர்ந்து எவ்வளவு நேரம்  மனஉறுதியுடன் பந்து வீசுகிறார் என்பதை பரிசோதிக்கும் போட்டியாக டெஸ்ட் போட்டி உள்ளது.

 எப்போது, டி20 போட்டி அறிமுகம் செய்யப்பட்டதோ அதிலிருந்து, டெஸ்ட் போட்டியை பார்க்கும் ரசிகர்களின்   ஆர்வம் குறைந்தது. டி20 விளையாடுவதால் பேட்ஸ்மேன்கள் நீண்ட நேரம் களத்தில் நிற்பதில்லை. இதனால் , டெஸ்ட் போட்டிகள் நான்கு நாட்களுக்கள் முடிவடைந்து விடுகிறது.

இதையெடுத்து, ஐசிசி டெஸ்ட் போட்டியை நான்கு நாட்களாக குறைக்க ஆலோசித்து வருகிறது. ஆனால், விராட் கோலி போன்ற வீரர்கள் எந்தவொரு மாற்றமும் கொண்டு வரக்கூடாது என கூறிவருகின்றனர். இந்நிலையில், இங்கிலாந்து அணியின் ஆல்ரவுண்டரான பென் ஸ்டோக் கூறுகையில், என்னைப் பொறுத்த வரைக்கும் டெஸ்ட் கிரிக்கெட்டு தான் மிகவும் உயர்ந்தது.

என்னைப் பொறுத்த வரைக்கும் டெஸ்ட் கிரிக்கெட்டுதான் தூய்மையான வடிவம். டெஸ்ட் கிரிக்கெட் மாற்றப்பட்டால் அது மிகவும் மோசமான நாளாக இருக்கும் என்றார்.

Published by
murugan

Recent Posts

கடைசி வரை திக் திக் நொடியில் சென்னை! கடைசி நேரத்தில் பெங்களூர் த்ரில் வெற்றி!

கடைசி வரை திக் திக் நொடியில் சென்னை! கடைசி நேரத்தில் பெங்களூர் த்ரில் வெற்றி!

பெங்களூர் : ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்த சென்னை - பெங்களூர் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி இன்று சின்னசாமி மைதானத்தில்…

4 hours ago

ஒரே ஓவரில் மிரட்டிவிட்ட ஷெப்பர்ட்! சென்னைக்கு பெங்களூர் வைத்த பெரிய டார்கெட்?

பெங்களூர் : ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்த சென்னை - பெங்களூர் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி தற்போது சின்னசாமி மைதானத்தில்…

6 hours ago

இந்தியா – பாகிஸ்தான் இடையே அஞ்சல் பரிமாற்றம் நிறுத்தம்!

டெல்லி : காஷ்மீர் பஹல்காம் தாக்குதலை அடுத்து இந்தியா - பாகிஸ்தான் இடையே ஒரு போர் பதற்றம் நிலவி வருகிறது.…

9 hours ago

சென்னை to இலங்கை விமானத்தில் பஹல்காம் தீவிரவாதிகள்? விமான நிலையத்தில் பரபரப்பு!

கொழும்பு : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த தாக்குதலை உள்ளூர் பயங்கரவாத…

10 hours ago

பாகிஸ்தான் ஏவுகணை சோதனை வெற்றி! வீடியோ வெளியீடு!

இஸ்லாமாபாத் : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் ஏப்ரல் 22-ல் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இச்சம்பவத்தை அடுத்து…

12 hours ago

”5,6 ஆகிய தேதிகளில் வெயிலை தணிக்க வரும் கனமழை” – வானிலை மையம் தகவல்.!

சென்னை : தென்னிந்திய பகுதிகளின் மேல், வளிமண்டல கீழடுக்கு பகுதிகளில், கிழக்கு மற்றும் மேற்கு திசை காற்று சந்திக்கும் பகுதி…

13 hours ago